பெண்களை பற்றிய சில உண்மைகள்
பெரும்பாலானவர்களுக்கு மற்றவர்களிடம் ஒப்பிட்டு பார்க்கும் குணம் உடையவராக இருப்பார்கள். சில வேலைகள் நம்மளை விட அவர்கள் சிறப்பாக செய்தால் எப்படி இவர் செய்தார்கள் என்று நினைப்பார்கள். அது போல பெண்கள் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எமோஷனல் ஆகிவிடுவார்கள் என்று அனைவரும் அறிந்தது. இது போல பல உண்மைகள் ஆண்களை விட பெண்களிடம் காணப்படுகிறது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
Girls Psychology Facts in Tamil:
ஆண்களை விட பெண்கள் குறைவாக தான் பொய் பேசுவார்கள். அது போல மற்றவர்கள் பொய் கூறினால் அதனை பெண்கள் ஈசியாக கண்டுபிடித்து விடுவார்கள்.
பெண்களுக்கு யார் இருக்கிறதோ அவர்களிடம் தான் வாக்குவாதம் செய்வார்கள். மற்றவர்களிடம் எப்படி வேண்டுமானாலும் செல் என்று கூறி விடுவார்கள்.
ஒரு பெண், ஒரு ஆணால் மனதளவில் பாதிக்கப்பட்டுகிறாள். சில நாட்களுக்கு பிறகு அந்த ஆண் மறுபடியும் வந்து பேசினால் கூட பேச மாட்டார்கள்.
பெண்களுக்கு தான் ஒரு பல வேலைகளை செய்ய கூடிய திறமை இருக்கிறது. அது போல இரண்டு நபர் ஒரே நேரத்தில் பேசினாலும் அதனை கேட்கும் திறமை பெண்களிடம் உள்ளது.
ஒரு பெண் உங்கள் மேல் உயிராக இருக்கிறாள் என்பதை கண்டுபிடிப்பது எப்படி
பெண்கள் உடல் அளவில் பலவீனமானர்கள் என்பது கருத்தாக இருக்கிறது, ஆனால் மனதளவில் பெண்கள் தான் பலமானவர்கள். வலி மற்றும் கஷ்டத்தை தாங்கும் திறன் பெண்களிடம் தான் இருக்கிறது.
சின்ன சின்ன விஷயத்துக்கு கூட கவலை அடைவார்கள். ஆனால் அதிலிருந்து சீக்கிரமே வெளியே வந்து விடுவார்கள். அது போல எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி அதற்கான தீர்வையும் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.
பெண்கள் அழுவுவதற்கு எந்த காரணமும் தேவையில்லை, மற்றவர்கள் அழுவதை பார்த்தாலே அழுது விடுவார்கள். தனது கோபத்தை உணர்ச்சிகள் மற்றும் வார்த்தைகளால் வெளிக்காட்டுவார்கள்.
தன் கூட இருப்பவர்களை திருப்தி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களின்கருத்துக்களை கேட்பார்கள், அதில் மாற்ற கூடிய வேண்டிய விஷயம் ஏதும் இருந்தால் அதனை மாற்றி கொள்வார்கள்.
இவர்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்டாலே மகிழ்ச்சி அடைவார்கள்.
இது போன்று அல்லது வேறு பதிவுகளை அறிந்து கொள்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Pothunalam.com |