வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீங்க நேசிப்பவர் உங்களை நினைத்து கொண்டே இருக்கிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

Updated On: January 20, 2024 12:42 PM
Follow Us:
Signs Someone Think About You
---Advertisement---
Advertisement

Signs Someone Think About You

நீங்க நேசிப்பவர் உங்களை நினைத்து கொண்டு இருக்கிறார் என்பதை உணர்ந்து அறிகுறிகள் என்பதை பற்றி பார்ப்போம்.  நமக்கு விக்கல் வந்தால் யாரோ உன்னை நினைக்கிறார் என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறி கேட்டிருப்போம். இதெல்லாம் ஒரு விதமான நம்பிக்கை என்று கூறலாம். உங்களுக்கு பிடித்தமானவர் உங்களை விட்டு விலகி போகிறாப்பார். அவர் விலகி இருந்தாலும் உங்களை நினைத்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும் என்பதை அறிகுறிகள் பற்றி காண்போம்.

மகிழ்ச்சி தருணம்:

உங்களின் மகிழ்ச்சியான தருணத்தில் உங்களுக்கு பிடித்தவர் பக்கத்தில் இருந்திருக்கிலாம் என்று நினைப்பீர்கள். மேலும் நீங்கள் கவலையாக இருக்கும் நேரத்தில் உங்களின் மனதுக்கு பிடித்தவர் அருகில் இருந்தால் என்னை இப்படி கவலையாக இருக்கிற மாதிரி வைத்திருக்க மாட்டார்கள், என்று அவர்களை  தருணங்களில் மிஸ் செய்தீர்கள் என்றால் உங்களை அவரும் நினைத்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

கனவு:

நீங்கள் நேசித்தவர் விலகி சென்று மாதங்கள், வருடங்கள் ஆகிருக்கலாம், பல நாட்கள் ஆகிருந்தாலும் உங்களுடைய கனவில் வருகிறார் என்றால் அவரும் உங்களை நினைத்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாக இருக்கிறது. ஏனென்றால் அவர் உங்களை நினைத்து கொண்டிருப்பதால் தான்  கனவில் வருகிறார். அவர் கூடிய சீக்கிரம் உங்களை நாடி வருவார்.

ஒருவர் பக்குவமடைந்தவர் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..

நேரம்:

உங்களின் மனதுக்கு பிடித்தவரிடம் பேசிய நாட்களில் இந்த நேரத்தில் பேசிருப்பீர்கள். அதவாது நீங்கள் தினமும் காலை எழுந்ததும் அவர்களிடம் பேசுவீர்கள், காலை 10  மெசேஜ் செய்வோம். இந்த நேரமானது அவர்களை விட்டு பிரிந்து சென்ற பிறகு மணியை பார்க்காமலே இந்த நேரத்தில் அவரிடம் பேசுவோம் என்று நினைவிற்கு வரும். இப்படி உங்களுக்கு தோன்றினால் அவரும் உங்களை நினைத்து கொண்டிருக்கிறார்.

பதற்றம்:

பாம்பு நம் அருகிலோ அல்லது போகின்ற வழியில் பார்த்தால் பயம்ஏற்படும், இந்த பயத்தினால் நமக்கு பதற்றம் ஏற்படும். இது இல்லாமல் சாதாரணமாக இருக்கும் போதே நீங்கள் பதற்றம் அடைகிறீர்கள் என்றால் உங்களின் மனதுக்கு பிடித்தவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த நேரத்தில் அவர் உங்களை நினைக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

இது போன்று அல்லது வேறு பதிவுகளை அறிந்து கொள்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Pothunalam.com 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now