பெண்மை அழகு கவிதை | Penmai Alagu Kavithai in Tamil

Advertisement

Penmai Alagu Kavithai in Tamil

ஹலோ நண்பர்களே..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக பெண்மையை போற்றும் அழகு கவிதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்கிறார்கள். காரணம் இன்றைய நிலையில் பெண்கள் பணிபுரியாத துறைகளே இல்லை. அனைத்திலும் பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள். இப்படி பெண்களின் பெருமையை போற்றும் விதமாக எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.

இதுபோல பல சாதனைகளை படைக்கும் பெண்களின் திறமைகளை போற்றும் விதமாக தான் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது வரும் மார்ச் 8 ஆம் தேதி தான் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாம் அம்மா, அக்கா, தங்கை, மனைவி என்று நம்மை சுற்றி இருக்கும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம். அதனால் தான் இன்று நம் பதிவில் பெண்மையை போற்றும் அழகு கவிதைகளை இந்த பதிவின் வாயிலாக படித்தறியலாம் வாருங்கள்..!

பெண் பற்றிய பொன்மொழிகள்

பெண்மையை போற்றும் அழகு கவிதைகள்: 

தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள்
ஆயிரம் கவலைகளை
மனதில் வைத்து கொண்டு,
எதுவுமே நடக்காதது போல
வெளியில் புன்னகைக்கும் பெண்கள்
என்றுமே பேரழகு தான்.

 penmai alagu kavithai in tamil

பெண்மை அழகு கவிதைகள்: 

கோபத்தில் முறைத்தாலும் அழகு..!
மகிழ்ச்சியில் சிரித்தாலும் அழகு..!
அவள் பேசும் மொழியும் அழகு..!
மொழி தமிழானதால் அந்த தமிழும் அழகு..!

happy women's day

பெண்மை அழகு கவிதை:

பெண்மை என்ற
கவிதை அழகானது
தாய் என்ற கவிதை
சேய் என்ற கவிதையை
படைக்கும் தருணத்தில்

WOMENS KAVITHAI

Penmai Alagu Kavithai in Tamil:

அனைத்திலும் சிறப்பு என்பதே
பெண்மைக்கு அழகு..!

WOMENS DAY IN TAMIL

உலக மகளிர் தின வாழ்த்துக்கள்

 

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement