உலக மகளிர் தின வாழ்த்துக்கள் | Women’s Day Wishes in Tamil

Magalir Thinam Kavithai in Tamil

பெண்கள் என்றாலே மதிப்பு மரியாதையும் அதிகமாகும். அதேபோல் இப்போது ஆண்கள் உள்ள இடத்தில் பெண்களும் சரிக்கு சமமாக வேலை பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் விமானம் முதல் இன்னும் எவ்வளவு பெரிய விஷயங்கள் உள்ளதோ அது அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக செய்வது பெண்கள் மட்டுமே. அதேபோல் அவர்களை போற்றும் விதமாக உலக மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி மட்டும் கொண்டாடப்படுகிறது. ஆகவே அன்றைய தினத்தன்று உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா, அக்கா, தங்கை, மனைவி என்று இருக்கின்ற பெண்களுக்கு நேரில் வாழ்த்துக்கள் சொல்லவில்லை என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்துக்கள் இமேஜ்களை அனுப்பி அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்..!

உலக மகளிர் தினம் வாழ்த்துக்கள்:

Magalir Thinam Kavithai in Tamil

 

Magalir Thinam Kavithai in Tamil:

உன் எண்ணங்கள் அனைத்தும்
அதிகமாக இருந்தாலும்
அனைத்தையும் சாதித்து
காட்டி விடுகிறாய்..!

 womens day quotes in tamil

 

          Happy Birthday Wishes in Tamil 

Womens Day Quotes in Tamil:

 women's day wishes in tamil

 

Womens Day Quotes in Tamil:

 Magalir Thinam Kavithai in Tamil

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்..!

 

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL