Happy Birthday Wishes in Tamil..! பிறந்தநாள் வாழ்த்துக்கள் படங்கள் ..!
பிறந்தநாள் என்பது வருடத்தில் ஒரு நாள் வரக்கூடிய நாள் ஆகும். அதை அனைவரும் கொண்டாடக்கூடிய மிக சிறப்பான நாள்.
பிறந்தநாள் நிகழ்ச்சி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. பிறந்தநாள் விழா என்பது அனைவருக்கும் வாழ்வில் மிக சிறப்பான நன்னாள் என்றுகூட சொல்லலாம். பிறந்தநாள் அன்று வீட்டில் உள்ள அனைவருடனும் மகிழ்ச்சியாக அந்த நாளை கொண்டாடலாம். அதுமட்டும் இல்லாமல் உறவினர் வீடுகளுக்கு சென்று வரலாம், நண்பர்களுடன் வெளியில் சென்று பிறந்தநாள் (piranthanal valthukkal tamil) விழாவை சந்தோசமாக கொண்டாடலாம்.
பிறந்தநாள் விழாவிற்கு அனைவரும் பல விதமாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் ஆர்வமுடன் இருப்பார்கள். அந்த வகையில் 2025-ம் ஆண்டில் பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பொதுநலம்.காம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள், பிறந்தநாள் கவிதை, பிறந்தநாள் வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி, போன்ற பல வாழ்த்து பதிவுகளை வழங்கியுள்ளது. இந்த பதிவில் தங்களுக்கு எது மிகவும் பிடித்து இருக்கிறதோ அதை உங்கள் நண்பர்களுக்கு Facebook, Whatsapp, Twitter, போன்ற பல சமூக வலைத்தளங்கள் மூலமாக அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
Piranthanal Valthukkal Tamil Text:
உங்கள் கனவுகள், எண்ணங்கள்
அனைத்தும் நிறைவேறும் படி
இந்த பிறந்தநாள் அமைந்திட
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
Birthday Wishes in Tamil Text:
என் உடலும் உயிரும்
ஒரு உருவமாக்கி
என் உள்ளத்தின் உருவமாய்
நிற்கும் உனக்கு
என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
Happy Birthday Wishes in Tamil / பிறந்தநாள் வாழ்த்து:
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழில் 2025:
உன் உதடுகள் புன்னகையாய் மலரட்டும் உன் உள்ளம் அன்பால் பெருகட்டும் உன் கனவுகள் அனைத்தும் விண்ணை தொடட்டும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Happy Birthday Wishes in Tamil Today:
இன்று முதல் உன்னுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேற என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Birthday Wishes In Tamil:
வெற்றிகள் தழுவிட
தோல்விகள் விலகிட
இன்பங்கள் பெருகிட
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Piranthanal Naal Valthukkal/ பிறந்தநாள் வாழ்த்து படங்கள் :
வயதால் வளர்ந்து இருந்தாலும்
மனதால் இன்னும் குழந்தையாக வாழும்
உங்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Piranthanal Valthukkal Tamil/ பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
கொள்ளை அழகோடும்
உள்ளத்தில் மகிழ்ச்சியோடும்
குவிந்து நிற்கும் சிரிப்போடும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை:
கொள்ளை அழகோடும் வெள்ளை உள்ளத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் இன்று போல நூறாண்டு வாழ பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
Sister Birthday Wishes in Tamil |
Pirantha Naal Valthukkal In Tamil:
நினைப்பது எல்லாம் நடந்து
கேட்பது எல்லாம் கிடைத்து
மனமாற மகிழ்ந்து இருக்க
உளமார வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்..!
Piranthanal Valthukkal Tamil/ பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
எந்நாளும் நலத்துடன் வாழ பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
நண்பர் பிறந்தநாள் வாழ்த்து |
Pirantha Naal Valthukkal In Tamil:
இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Pirantha Naal Valthukkal In Tamil:
உனது பிறந்தநாளுக்கு அன்பளிப்பு கொடுக்க
தேடித்தேடி தொலைந்தே போனேன்
கடைசி வரை கிடைக்கவில்லை
எனக்கு உன்னைவிட
விலைமதிப்பான பரிசு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy Birthday in Tamil:
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Happy Birthday in Tamil:
அழகான தமிழை போல
என்றுமே இனிக்கட்டும்
உன் வாழ்க்கை
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் Images:
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை :
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய்..! அதற்கு என் நன்றி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
Piranthanal Valthukkal Kavithai Image:
பிறந்தநாள் வாழ்த்து கவிதை வரிகள்:- தூறும் மழைத்துளிகளை போல உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும் இடைவிடாமல் ஒலிக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
Piranthanaal Vazhthukal Kavithai Varigal:
பிறந்தநாள் வாழ்த்து கவிதை வரிகள்:- நினைப்பது எல்லாம் நடந்து, கேட்பது எல்லாம் கிடைத்து, மனமார மகிழ்ந்து இருக்க உளமார வாழ்த்துக்கள்.
Happy Birthday Wishes Images in Tamil:
வாழ்க்கை என்ற கடலில், மகிழ்ச்சி என்ற படகில், வாழ்நாளெல்லாம் பவனி வந்து, வளம் பல பெற்று வாழ்க நீடுழி, வளர்க வையகத்தில் நின் புகழ்..! பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!
Birthday Wishes In Tamil:
முகம் பாராது முகவரி கேளாது ஒரு சொல் பேசாது..! எங்கிருந்தோ வந்து இணைந்த உறவே..! பிறந்தநாள் காணும் என் இனிய நட்பிற்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!
Birthday Wishes in Tamil / பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
வாழ்க்கையில் எனக்கு இன்பமோ, துன்பமோ
எது நேர்ந்தாலும் என்றுமே என்னை விட்டு நீங்காமல்
அன்பு செலுத்தும் உயிரினும் மேலான உறவுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
![]() |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |