திருமண வாழ்த்து கவிதைகள்..! Marriage wishes in tamil..! Thirumana valthu..!

marriage wishes in tamil

திருமண வாழ்த்து கவிதைகள் / Marriage Wishes In Tamil Words..!

Marriage wishes in tamil 2021:- திருமண தினம் என்பது நம் அனைவரது வாழ்க்கையிலும் மிக மிக முக்கியமான நிகழ்வு திருமணம் தான். ஒருவருக்கு இல்லற வழக்கை மட்டும் நல்லபடியாக  அமைந்தால் அதை விட  பெரிதாக ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது.

அத்தகைய சிறப்பான நிகழ்வான திருமணம் நல்ல படியாக நடைபெற பெரியவர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் ஆசிர்வாதம் மிகவும் அவசியமாகிறது. அதனாலேயே ஊர் கூடி சுற்றம் சூழ நின்று வரவேற்று அனைவரும் ஒன்று கூடி திருமணத்தை நடத்தி வைக்கின்றார்கள்.

இந்த நிகழ்வு இப்படி நிகழ்ந்தாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலையினால் நமது நெருக்கமான தோழர் மற்றும் தோழி, உணவினர்கள், நண்பர்கள் மற்றும் சில நெருக்கமான நபர்களது திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அந்த சமயத்தில்  திருமண வாழ்த்து கவிதை நாம் அனுப்பி நமது சந்தோசத்தை வெளிக்காட்டலாம்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

எனவே இந்த  பதிவில் உள்ள மணநாள் வாழ்த்துக்கள்(ezhu adi kalyanam valthu) கவிதைகள் கட்டாயம் உங்களுக்கு பயன்படும் என நம்புகிறேன்.

newபிறந்தநாள் வாழ்த்துக்கள்

Thirumana Valthukkal in Tamil:

thirumana valthukkal in tamil

இன்று போல் என்றும்
சந்தோசமாக இருக்க
என் மனமார்ந்த இனிய
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!

Thirumana Naal Wedding Anniversary Wishes in Tamil

Marriage Wishes Tamil:-marriage wishes tamil

அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்.

Marriage wishes in tamil / Thirumana Vazhthu:-

Marriage wishes in tamil

திருமண கோலத்தில் போடும், நல்வரவு போல இனி வரும், காலங்கள் அனைத்திலும், உங்கள் வாழ்க்கையில், நல்லதாகவே அமையட்டும், நற்செயல்கள் நடக்கட்டும்..!

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Thirumana valthukkal tamil – wedding wishes in tamil:-

Thirumana naal valthukkal tamil

இணைப்பதில் இணைத்து துன்பத்தில் தோள் கொடுத்து கடமையில் கண்ணாயிருந்து பிடிவாத குணங்களில் விட்டு கொடுத்து உறவுகளுடன் ஒன்றாக கலந்து தாம்பத்திய வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து மொத்தத்தில் குடும்பம் என்ற ஒன்றில் சங்கமம் ஆகி சிரிப்போடு வாழ்ந்து காட்டுங்கள்..!

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!

திருமண நாள் வாழ்த்துக்கள் Quotes – wedding wishes in tamil:

Marriage Wishes in Tamil

இன்பத்தில் இணைத்து துன்பத்தில் தோள் கொடுத்து கடமையில் கண்ணாயிருந்து பிடிவாத குணங்களில் விட்டு கொடுத்து உறவுகளுடன் ஒன்றாக கலந்து தாம்பத்திய வாழ்க்கைக்கான அர்த்ததை உணர்ந்து மொத்தத்தில் குடும்பம் என்ற ஒன்றில் சங்கமம் ஆகி சிரிப்போடு வாழ்ந்து காட்டுங்கள்..

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

Marriage Wishes in Tamil:-

Marriage wishes in tamil 2021

திருமண நாள் வாழ்த்துக்கள் Quotes:

marriage Quotes

திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை:-

இறைவன் வகுத்த இன்னாருக்கு இன்னார் தான் என்று இன்று போட்ட முடிச்சு நிகழ்கிறதோ இன்று.. கெட்டிமேளம் முழங்க மாங்கல்ய மன்றத்தில் இணையும் இந்த ப்ரியமான நெஞ்சங்களை பேரன்போடு வாழ்த்துகிறோம்..

திருமண வாழ்த்து கவிதைகள் / Thirumana valthu:-

Marriage wishes in tamil 2021

வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம் தெரியும் மிகசிறந்த நன்னாளே உன் இனிய திருமண நாள்.

எந்த நாளும் இன்று போன்று அமைந்து உன் துணையோடு வாழ்க்கையை மிகச்சிறப்பாக கொண்டாடு.

சிறந்த தமிழ் Motivational Quotes Collection..! Good Inspirational Quotes in tamil

திருமண வாழ்த்து கவிதைகள் / Thirumana valthu / marriage quotes in tamil:-

Marriage wishes in tamil 2021

திருமணமே நம் வாழ்க்கையின் முக்கிய தருணம் என்ற பெரியோரின் கூற்றுப்படி உங்கள் இருவரின் புரிதல் ஒன்றாகி உங்கள் இல்லறம் அழகாக இந்த நல்ல நாளில் மனநிறைவுடன் வாழ்த்துகிறேன்.

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..! Abdul Kalam Quotes in Tamil..!

திருமண வாழ்த்துக்கள் / Thirumana valthu / wedding wishes in tamil:-

Marriage wishes in tamil 2021

என்றுமே சிறப்பாக வாழ்ந்து இருவரும் உயிருக்கு உயிராக இணைபிரியாமல் நாள்பொழுதும் மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும்.

என் இனிய திருமண தின வாழ்த்துக்கள்.

Marriage wishes in tamil 2021 / திருமண வாழ்த்து கவிதைகள் / Thirumana naal valthukkal tamil:-

thirumana valthu tamil

இதுவரை இருந்து வந்த சஞ்சலங்களும் மன குழப்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பொங்க உங்கள் மணநாள் குதூகலமாகவும் என்றுமே உங்கள் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான நாளாக அமையட்டும் இனிய திருமண வாழ்த்துக்கள்.

Marriage wishes in tamil 2021 / திருமண வாழ்த்து கவிதைகள் / Thirumana valthu:-

Marriage wishes in tamil 2021

marriage wishes in tamil text:- வானம் போல எங்குமே நீயும் அவளும் நீக்கமற நிறைந்து காதலின் வற்றாத நீரை போல உங்கள் வாழ்வில் புன்னகை என்றுமே நீங்காமல் இருவருக்குள்ளும் ஒற்றுமை தழைத்தோங்கி நீண்ட ஆயுளோடு சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வேண்டி வாழ்த்துகிறேன்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com