Life Quotes in Tamil in One Line
நாம் யாராவது சொல்லி கேட்டிருப்போம். ஒரே வார்த்தையில் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று வீட்டிலில் இருப்பவர்கள் அல்லது வேறு யாராவது சொல்லி கேட்டிருப்போம்..! அதே போல் கவிதையை ரசிப்பவர்களுக்கு வார்த்தைங்களின் உச்சரிப்புகள் மிகவும் பிடித்திருக்கும். ஒரு சிலருக்கு கவிதை பிடிக்கும் அதனை விரும்பி படிப்பார்கள்..! இன்னும் சிலர் நகைசுவை வரிகளை விரும்பி பார்ப்பார்கள்…! ஒரு சிலருக்கு பக்கம் பக்கமாக கவிதை எழுதினாலும் மற்றவர்கள் எழுதிய ஒரு வரி அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும்.
நம்முடைய வாழ்வில் நடக்கும் விஷயங்கள் அல்லது அம்மா, அப்பா, நண்பர்கள் போன்றவரை பற்றி கவிதை இருந்தால் மிகவும் பிடிக்கும். அதனை மறுபடியும் மறுபடியும் படிப்போம். அந்த வகையில் இன்றைய பதிவில் வாழ்க்கை பற்றிய ஒரு வரி கவிதையை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க ..
Short Life Quotes in Tamil in One Line:
தேடலின் மதிப்பு கிடைக்கும் வரைக்கும் தான்
One Line Life Quotes in Tamil
போராடி தோற்பதும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்…!
One Line Life Quotes in Tamil Short:
அன்பை தருபவர்களை விட
அனுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்
Life Quotes in One Line:
அன்று உனக்காக சிரித்தவர்கள்,
இன்று உனக்காக அழுதால்..
நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது
Single Line Life Quotes in Tamil:
வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்
ஏனென்றால் எப்போது எதை இழப்போம்
என்பது நமக்கே தெரியாது
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |