SBI Clerk Salary in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் அனைவருமே இவ்வுலகில் வாழ்வதற்கு பணம் வேண்டும். அந்த பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு ஒரு வேலை கண்டிப்பாக இருக்க வேண்டும். அதை நோக்கி தான் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் பலருக்கும் பெரிய பெரிய துறைகளில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை அதிகம் இருக்கிறது. ஆனால் அந்த ஆசை பலருக்கும் கனவாகவே போய்விடுகிறது. அதாவது நாம் அனைவருமே படிக்கும் காலத்தில் அரசு வேலைக்கு தான செல்ல வேண்டும் என்று தான் ஆசைப்பட்டிருப்போம். ஆனால் காலப்போக்கில் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று மனம் மாறிவிடுகிறது.
பொதுவாக நம் அனைவருக்குமே அரசு மற்றும் வங்கிகளில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். காரணம் இதுபோன்ற துறைகளில் சம்பளம் அதிகம் என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மையாகவே இவர்களின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொண்டால், நமக்கே வியப்பாக இருக்கும். நாமும் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு துறையில் பணிபுரிபவர்களின் மாத சம்பளத்தை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று SBI வங்கியில் Clerk ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு என்று படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
RBI Grade B – ஆபீஸருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..
SBI Clerk Salary 2024:
பொதுவாக நம்மில் பலருக்கும் வங்கியில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், வங்கி வேலை அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. அதுபோல வங்கியில் பல இடங்கள் இருக்கின்றன.
State Bank of India ஒவ்வொரு ஆண்டுதோறும் SBI Clerk பதிவுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடுகிறது. இந்த Junior Associate பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான வங்கி ஆர்வலர்களை அனுமதிக்கிறது. எனவே SBI Clerk 2024 தேர்வு நெருங்கி வருவதால், விண்ணப்பதாரர்கள் SBI Clerk Salary பற்றிய தகவல்களை தேடி வருகிறார்கள். அதனால் நாம் இன்று அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
TN TRB இரண்டாம் நிலை ஆசிரியர்களின் சம்பளம் 2024
SBI Clerk Salary Structure 2024 with Increment Details | |
Starting SBI Clerk Salary 2024 Basic Pay | Rs.19900/- (Rs.17900/) |
SBI Clerk Basic Pay after 3 years | Rs.20,900 |
SBI Clerk Basic Pay after 6 years | Rs.24,590 |
SBI Clerk Basic Pay after 10 years | Rs.30,550 |
SBI Clerk Basic Pay after 17 years | Rs.42,600 |
SBI Clerk Basic salary after 18 years | Rs.45,930 |
SBI Clerk Basic salary after 19 years | Rs.47,920 |
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |