Happy Womens Day Wishes in Tamil Images
உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினமாக கொண்டப்படுகிறது. நாள் முழுவதும் வேலை பார்த்து விட்டு வீட்டில் இருக்கும் வேலையை பார்க்கிறார்கள். பெண்கள் ஆண்களை விட மன உறுதி கொண்டவர்கள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக, தோழியாக பல உறவுகளால் பிணைக்கப்படுகிறாள். அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் வேலைகளை முடித்து விட்டு வெளியில் வேலைக்கு செல்கிறார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த குறையும் வைத்ததில்லை. இப்படி பெண்களை பற்றி சொல்லி கொண்டே போகலாம், பெண்களை நாம் தினந்தோறும் போற்றி கொண்டாட வேண்டும்.
உலகம் முழுவதும் மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலகில் பெண்கள் இன்றி அணுவும் அசையாது. அதனால் அன்றைய தினம் மகளிர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு இந்த பதிவில் கவிதை மூலம் வாழ்த்துக்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Happy Wwomens Day Wishes in Tamil Images For Whatsapp
சாதனைகளோடு சரித்திரம் படைக்க
கடவுளால் படைக்கப்பட்ட கற்பவிருட்சம் தான் பெண்கள்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
Happy Womens Day Wishes in Tamil Quotes:
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
Happy Womens Day Wishes in Tamil Quotes For Friends:
அன்பே என் வாழ்க்கையை அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதற்கு வந்திருக்கும் தோழியே இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
Happy Womens Day Wishes in Tamil Quotes For Friends Images:
இந்த உலகில் நிபந்தனையற்ற அன்பையும், பாசத்தையும் காட்டும் என் தோழிக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
Happy Womens Day Wishes in Tamil Images Download
Happy Womens day
Womens Day Quotes in Tamil 2024
மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |