ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் | Onam Wishes in Tamil

Advertisement

ஓணம் வாழ்த்துக்கள் | Onam Valthukkal in Tamil

கேரள மாநிலத்தில் பாரம்பரியமிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகை உருவானதற்கான முக்கிய காரணம் மகாபலி சக்ரவர்த்தி தான். மகாபலியின் செருக்கினை அடக்குவதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்து, சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு, அதில் முதல் அடியில் பூவுலகையும், இரண்டாம் அடியில் வானுலகையும், மூன்றாம் அடியை மகாபலி சக்ரவர்த்தியின் தலையில் வைத்து அழித்தார். அப்போது மகாபலி சக்ரவர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஆண்டுக்கு ஒருமுறை தன் நாட்டு மக்களை காண திருமால் அருள் புரிந்தார். அதன்படி மகாபலி சக்ரவர்த்தி மக்களை காணவரும் நாளை தான் ஓணம் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். மலையாள மக்களின் பண்டிகையான ஓணம் பண்டிகையின் வாழ்த்துக்களை இந்த பதிவில் இமேஜ்-ஆக பார்க்கலாம்.

ஓண‌ம் பண்டிகை எப்போது தெரியுமா?

ஓணம் வாழ்த்துக்கள் கவிதை:

இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்க்கை
சுடர்விட்டு பிரகாசிக்கட்டும்..!
மகிழ்ச்சி நிறையட்டும்..!
இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்..!

onam wishes in tamil

ஓணம் வாழ்த்து:

அனைவருக்கும் வளமான மற்றும் மகிழ்ச்சியான ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

onam festival images in tamil

ஓணம் பண்டிகை வாழ்த்து கவிதைகள்:

இனிய ஓணம் திருநாள் வாழ்த்துகள்!

onam wishes in tamil language

Onam Images in Tamil:

ஓணம் நல்வாழ்த்துக்கள் 

onam festival wishes images in tamil

Onam Wishes in Tamil Words:

சிதறிய பூக்களை தூவி விட,
சிதறாமல் இருக்கிறது அழகு கொண்ட கோலங்கள்!
உளி கொண்டு செதுக்கவில்லை, விரல் நுனியால் செதுக்கி இருக்கிறாய்!
சிற்பங்கள் இங்கே கோலங்களாய்..!
ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள்..!

onam wishes images in tamil

தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்கள்

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement