நாளைய பஞ்சாங்கம் 2024 – Tomorrow Panchangam Tamil – Muhurtham time tomorrow
Tomorrow panchangam good time – இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வது மிகவும் சிறந்த விஷயம் ஆகும். அதேபோல நாளைய நாள் எப்படி இருக்கும் என்பதை இன்றே தெரிந்து கொள்வது என்பது மிகமிக புத்திசாலித்தனமான ஒரு விஷயம் என்று சொல்லலாம். ஏன் இதனை புத்திசாலித்தனம் என்று சொல்கிறேன் என்றால் பொதுவாக ஜோதிடத்தில் இன்றோ அல்லது நாளையோ விஷயங்களை நாம் பின்பற்றுவதன் மூலம் அது நமக்கு நன்மையளிக்கும். அதேபோல் நாளைய நாள் நமக்கு ஏதாவது சந்திராஷ்டம் கூறப்பட்டுள்ளது என்றால் அன்றைய நாள் நாம் கவனமாக இருக்கும் போது நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நாம் மிக எளிதாக தப்பித்துக்கொள்ள முடியும். ஆக நாளைய நாள் பஞ்சாங்கத்தை நேம் இன்றே தெரிந்து கொள்வதன் மூலம் நாளைய நாள் சிறப்பாக இருக்கும்
Tomorrow Panchangam Tamil (07.05.2024):
தமிழ் தேதி நாளை, குரோதி வருடம், சித்திரை-24 ஆம் தேதி (Tamil calendar 2024), ஷவ்வால் – 27-ஆம் தேதி, மே 07, 2024, செவ்வாய்கிழமை, தேய்பிறை.
திதி: சதுர்த்தசி திதி காலை 11:17 AM, அதன் பிறகு திரையோதசி திதி.
நட்சத்திரம்: அசுவினி நட்சத்திரம் மதியம் 03:19 PM அதன் பிறகு ரேவதி நட்சத்திரம்.
யோகம்: சித்த யோகம்.
சந்திராஷ்டமம் நட்சத்திரம்: மகம்
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
லக்னம்: மேஷ லக்னம்.
இராகு காலம்: மதியம் 03:00 PM முதல் 04:00 PM வரை,
குளிகை: மதியம் 12:00 PM முதல் 01:30 PM வரை,
எமகண்டம்: காலை 09:00 AM முதல் 10:30 AM வரை,
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கான 👉👉 நாளைய ராசி பலன் (07.05.2024)
நாளைய நல்ல நேரம் – Tomorrow Good Time:
காலை | 07:30 AM முதல் 08:30 AM வரை |
மாலை | 04:30 PM முதல் 05:30 PM வரை |
கௌரி நல்ல நேரம்:
மதியம் | 01:30 PM முதல் 02:30 PM வரை |
இரவு | 07:30 PM முதல் 08:30 PM வரை |
ராசி பலன்கள்: 07.05.2024
மேஷம் | தெளிவு |
ரிஷபம் | நன்மை |
மிதுனம் | பிரீதி |
கடகம் | புகழ் |
சிம்மம் | பயம் |
கன்னி | ஆர்வம் |
துலாம் | அமைதி |
விருச்சிகம் | இன்பம் |
தனுசு | ஆக்கம் |
மகரம் | உற்சாகம் |
கும்பம் | வரவு |
மீனம் | பொறுமை |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |