நாளைய பஞ்சாங்கம் 2023 – Tomorrow Panchangam Tamil
இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வது மிகவும் சிறந்த விஷயம் ஆகும். அதேபோல நாளைய நாள் எப்படி இருக்கும் என்பதை இன்றே தெரிந்து கொள்வது என்பது மிகமிக புத்திசாலித்தனமான ஒரு விஷயம் என்று சொல்லலாம். ஏன் இதனை புத்திசாலித்தனம் என்று சொல்கிறேன் என்றால் பொதுவாக ஜோதிடத்தில் இன்றோ அல்லது நாளையோ விஷயங்களை நாம் பின்பற்றுவதன் மூலம் அது நமக்கு நன்மையளிக்கும். அதேபோல் நாளைய நாள் நமக்கு ஏதாவது சந்திராஷ்டம் கூறப்பட்டுள்ளது என்றால் அன்றைய நாள் நாம் கவனமாக இருக்கும் போது நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நாம் மிக எளிதாக தப்பித்துக்கொள்ள முடியும். ஆக நாளைய நாள் பஞ்சாங்கத்தை நேம் இன்றே தெரிந்து கொள்வதன் மூலம் நாளைய நாள் சிறப்பாக இருக்கும்
Tomorrow Panchangam Tamil (07.06.2023):
தமிழ் மாதம், சோபகிருது வருடம், வைகாசி 24-ம் தேதி, துல்ஹாதா 17-ம் தேதி, ஆங்கில மாதம் ஜூன் 07, 2023 புதன்கிழமை.
திதி: சதுர்த்தி திதி அதிகாலை 05.56 AM அதன் பிறகு பஞ்சமி திதி.
நட்சத்திரம்: உத்திராடம் நட்சத்திரம் நள்ளிரவு 12.29அதன் பிறகு திருவோணம் உத்திராடம்.
யோகம்: அமிர்த சித்த யோகம்.
சந்திராஷ்டமம் நட்சத்திரம் நாளை: மிருகசீரிடம், திருவாதிரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
லக்னம்: ரிஷிப லக்னம்
இராகு காலம்: காலை 12:00 PM முதல் 01:30 PM வரை,
குளிகை: காலை 10:30 PM முதல் 12:00 PM வரை,
எமகண்டம்: காலை 07:30 AM முதல் 09:00 AM வரை,
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கான 👉👉 நாளைய ராசி பலன் (07.06.2023)
நல்ல நேரம்:
காலை | 11:15 AM முதல் 12:00 PM வரை |
மாலை | 04:30 PM முதல் 05:30 PM வரை |
கௌரி நல்ல நேரம்:
காலை | 01:30 AM முதல் 02:30 AM வரை |
மதியம் | 06:30 PM முதல் 07:30 PM வரை |
ராசி பலன்கள்:
மேஷம் | மகிழ்ச்சி |
ரிஷபம் | ஆக்கம் |
மிதுனம் | ஆதரவு |
கடகம் | இன்பம் |
சிம்மம் | பாசம் |
கன்னி | அன்பு |
துலாம் | தொல்லை |
விருச்சிகம் | போட்டி |
தனுசு | வெற்றி |
மகரம் | லாபம் |
கும்பம் | நன்மை |
மீனம் | சோதனை |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |