வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் சாப்பிடும் பழங்களில் கலோரிகள் எவ்வளவு உள்ளது என்று தெரிந்து கொள்வோம். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு பழங்களை எடுத்து கொள்வது அவசியமானது. தினமும் 1 கப் அல்லது 2 கப் பழங்களை எடுத்து கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பழங்களில் நீர்சத்து உள்ள பழங்கள் சர்க்கரை அதிகம் உள்ளது. பழங்களில் சர்க்கரை அதிகமாக இருக்குமென்று பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிட மாட்டார்கள். அதனால் பழங்களில் உள்ள கலோரிகளை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்.
கலோரி என்பது அளவிடுவதற்கு உபயோகப்படுத்தப்படும் ஒரு யூனிட் ஆகும். நாம் சாப்பிடும் உணவை உறிஞ்சி அது செரித்த பிறகு உடலுக்கு கிடைக்கும் ஆற்றலின் அளவை மதிப்பிடும் அலகு தான் கலோரி. தோராயமாக ஒரு ஆணுக்கு ஒரு நாளில் 2,700 கலோரிகள் தேவைப்படுகிறது. அதுவே பெண்களுக்கு ஒரு நாளில் 2,200 கலோரியும் தேவைப்படுகிறது.
நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.
தயிர் தரும் நன்மைகள் வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் நம் பாரம்பரிய உணவு பொருளான தயிரின் நன்மைகள் மற்றும் அதன் தீமைகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். ...
Carrot Juice Side Effects in Tamil ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவருடைய கண்ணையும் கவரக்கூடிய ஆரஞ்சு நிறத்தில் உள்ள கேரட்டின் நன்மைகள் நமக்கு தெரியும்....
கால் மேல் கால் போட்டு உட்காருவது இன்றைய கால கட்டத்தில் யாரும் நாற்காலியில் உட்காரும் போது சாதாரணமாக உட்காருவதில்லை. ஏனென்றால் ஸ்டைலாகவும், ஆடம்பராகவும் இருப்பதற்காக கால் மேல்...
Paneer Side Effects in Tamil வாசகர்களுக்கு வணக்கம்..! சைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக பன்னீர் இருக்கின்றது. பன்னீரை பல விதமாக செய்து சாப்பிடுவார்கள்....
Beetroot Side Effects ஹலோ நண்பர்களே..! இன்றைய ஆரோக்கியம் பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தெரிந்து கொள்ள போகிறோம்...