Madras High Court Recruitment 2024 | சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024
Madras High Court Recruitment 2024: சென்னை உயர்நீதி மன்றமானது (Madras High Court) வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்பொழுது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff/ Process Server, Process Writer, Xerox Operator, Driver, Copyist Attender, Office Assistant, Cleanliness worker/Scavenger, Gardener, Watchman / Nightwatchman, Nightwatchman – Masalchi, Watchman – Masalchi, Sweeper – Masalchi, Waterman / Waterwoman, Masalchi பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக மொத்தம் 2329 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பணிகளுக்கு விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகின்றன.
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 27.05.2024 அன்று அல்லது அதற்கு முந்தைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த சென்னை உயர்நீதி மன்றம் வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
Madras High Court Recruitment 2024 Notification:
நிறுவனம் | சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) |
விளம்பர எண் | 50/2024 |
பணிகள் | Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff/ Process Server, Process Writer, Xerox Operator, Driver, Copyist Attender, Office Assistant, Cleanliness worker/Scavenger, Gardener, Watchman / Nightwatchman, Nightwatchman – Masalchi, Watchman – Masalchi, Sweeper – Masalchi, Waterman / Waterwoman, Masalchi |
மொத்த காலியிடம் | 2329 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.05.2024 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | mhc.tn.gov.in |
Madras High Court Recruitment Salary and Vacancy Details:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
Examiner | 60 | Rs.19500 – 71900/- |
Reader | 11 | Rs.19500 – 71900/- |
Senior Bailiff | 100 | Rs.19500 – 71900/- |
Junior Bailiff/ Process Server | 242 | Rs.19000 – 69900/- |
Process Writer | 01 | Rs.16600 – 60800/- |
Xerox Operator | 53 | Rs.16600 – 60800/- |
Driver | 27 | Rs.19500 – 71900/- |
Copyist Attender | 16 | Rs.15700 – 58100/- |
Office Assistant | 638 | Rs.15700 – 58100/- |
Cleanliness worker/Scavenger | 202 | |
Gardener | 12 | |
Watchman / Nightwatchman | 85 | |
Watchman – Masalchi | 18 | |
Sweeper – Masalchi | 01 | |
Masalchi | 602 | |
Waterman / Waterwoman | 02 | |
மொத்த காலியிடம் | 2329 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 8th, 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் வயது தகுதியினை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.
வயது தகுதி:
- இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்தவர்களாகவும், அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
- ரூ. 550, இருப்பினும் SC, SC(A), ST, மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
- மேலும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறையை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
Madras High Court Recruitment 2024 Apply Online:
- mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் “Announcements“ என்பதில் Driver, MTS, Clerk என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- இப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
APPLICATION FORM | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | NOTICE>> |
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
Madras High Court Recruitment 2024 | சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024
Madras High Court Recruitment 2024: சென்னை உயர்நீதி மன்றமானது (Madras High Court) வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்பொழுது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Driver, MTS, Clerk பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக மொத்தம் 74 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பணிகளுக்கு விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 23.04.2024 அன்று அல்லது அதற்கு முந்தைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த சென்னை உயர்நீதி மன்றம் வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
Madras High Court Recruitment 2024 Notification:
நிறுவனம் | சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) |
விளம்பர எண் | 50/2024 |
பணிகள் | Driver, MTS, Clerk |
மொத்த காலியிடம் | 74 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
தொடக்கத் தேதி | 24.03.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.04.2024 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | mhc.tn.gov.in |
Madras High Court Recruitment Salary and Vacancy Details:
பணிகள் | காலியிடங்கள் | சம்பளம் |
Senior Grade Stenographer | 06 | Rs.35,400 |
Junior Grade Stenographer | 09 | Rs.25,500 |
Translator/Interpreter | 02 | Rs.25,500 |
Junior Clerk | 23 | Rs.19,900 |
Typist | 13 | Rs.19,900 |
Driver | 01 | Rs.19,900 |
MTS | 20 | Rs.18,000 |
மொத்தம் | 74 |
கல்வி தகுதி:
- இந்த சென்னை உச்சநீதிமன்றம் அறிவித்த வேலைவாய்ப்பிற்கு 10th, 12th, 8th, Any Degree, BA முடித்தவர்கள் விண்ணப்பிக்க்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
வயது தகுதி:
- இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்களின் வயது 32 வரை இருக்க வேண்டும்.
- வயது தளர்வு குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- இந்த வேலைக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
பதிவாளர் ஜெனரல்,
சென்னை உயர்நீதிமன்றம்,
சென்னை – 600104.
விண்ணப்பக் கட்டணம்:
- டிரைவர்/எம்டிஎஸ்க்கு விண்ணப்பக்கட்டணம் – ரூ.500
- மீதமுள்ள பதவிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.750
- மேலும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறையை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
Madras High Court Recruitment 2024 Apply Online:
- mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் “Announcements“ என்பதில் Driver, MTS, Clerk என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- இப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
APPLICATION FORM | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | NOTICE>> |
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
தொடர்ந்து இது போன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2024 |