வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெள்ளை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு..! வெறும் 2 பொருள் போதும்..!

Updated On: September 23, 2024 12:14 PM
Follow Us:
narai mudi karupaga mara tips in tamil
---Advertisement---
Advertisement

நரை முடி கருப்பாக மாற | Black Hair Tips Tamil

நரை முடி பிரச்சனைக்கு நிறைந்தரமாக தீர்வு காண இந்த பதிவு உதவியாக இருக்கும். பொதுவாக நரை முடி வயதானவர்களுக்கு தான் இருக்கும். ஆனால் இப்போது வயது குறைவாக உள்ளவர்களுக்கும் இந்த நரை முடி பிரச்சனை இருந்து கொண்டு தான் உள்ளது. இதற்கு என்ன தான் தீர்வு என்று நிறைய எண்ணெய்களையும், ஷாம்புக்களை வாங்கி தலையில் அப்ளை செய்து நிரந்தரமாக தலை முழுவதும் நரை முடியை வரவழைக்கின்றோம். ஆகவே கடையில் விற்கும் கெமிக்கல் கலந்த எண்ணெய்களை வாங்கி அப்ளை செய்வதை தவிர்த்து விடுவோம்..!

சரி நரை முடி சிறுவர்களுக்கு வர காரணம் என்ன..? பொதுவாக உடலுக்கு தேவையான சத்துக்கள் இருந்தால் நரை முடி வராது. ஆனால் தேவையான சத்துக்கள் இல்லையென்றால் நரை முடி, முடி உதிர்வு, உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்  வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த பதிவின் வாயிலாக நரை முடியை கருமையாக மாற்றுவதற்கு தீர்வை பற்றி பார்க்கலாம் வாங்க..!

நரை முடி கருப்பாக மாற: 

நரை முடி கருப்பாக மாற

முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து கொள்ளவும். அதில் 1 டம்ளர் அளவில் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் அடுப்பை வைத்து கொதிக்க விடவும்.

அதன் பிறகு 1 ஸ்பூன் உப்பு அந்த கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.

நரை முடி கருப்பாக மாற

அதன் பிறகு அந்த கொதிக்கும் தண்ணீரில் அதே ஸ்பூனில் 4 ஸ்பூன் டீ தூள் சேர்க்கவும். அந்த தண்ணீர் அப்படியே கொதிக்கவிடவும்.

தலைமுடி முழுவதும் வெள்ளையாக இருந்தாலும் இந்த தேங்காய் எண்ணெய் போதும் உங்கள் முடியை கருமையாக மாற்றுவதற்கு

அந்த 1 டம்ளர் தண்ணீரை அப்படியே 1/2 டம்ளர் ஆகும் வரை கொதிக்கவிட்டு அதன் பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதனை இரவு தூங்குவதற்கு முன்பு தலையில் எங்கு நரை முடி உள்ளதோ அங்கு வடிகட்டி வைத்துள்ள தண்ணீரை அப்ளை செய்யவும். மறுநாள் காலையில்  தலையை அப்படியே குளிக்கவும். தலையில் எந்த ஷாம்பையும் பயன்படுத்துவது கூடாது.

வேரிலிருந்து நரைமுடியை கருமையாக மாற்றும் அதற்கு தூக்கி எரியும் இந்த 2 பொருள் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!

Wrinkles Hands Home Remedy in Tamil

இத மட்டும் தடவுங்க ஐந்தே நிமிஷத்துல கை சுருக்கம் காணாம போகும்..

Dandruff treatment in tamil

100% பொடுகு நீங்க எளிய வழிகள்..! Dandruff Tips..! Dandruff treatment in tamil..!

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

 Hair Oil For Hair Growth Homemade Tamil

இந்த ஹேர் ஆயிலை 1 வாரம் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளரும்..!