உங்களின் முகம் 24 மணிநேரமும் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா..? அப்போ இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்கள் போதும்..!

Advertisement

Face Brightness Tips at Home in Tamil

இன்றைய சூழலில் அனைவருக்குமே தங்களின் முகம் எப்பொழுதும் பொலிவாகவும் பளப்பாகவும் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அப்படிப்பட்ட ஆசை உள்ளவர்களுக்காகத்தான் இன்றைய பதிவு. ஆம் நண்பர்களே தினமும் ஒரு அருமையான அழகு குறிப்பு பற்றி பார்த்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களின் முகம் 24 மணி நேரமும் பளபளப்பாக ஜொலிக்க உதவும் சில குறிப்புகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்புகளை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

Homemade Face Pack for Glowing Skin in Tamil:

Homemade Face Pack for Glowing Skin in Tamil

உங்களின் முகம் 24 மணிநேரமும் பளபளப்பாக ஜொலிக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் காணலாம்.

  1. பாதாம் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  2. நாட்டு கோழி முட்டை – 1 
  3. ஓட்ஸ் மாவு – 1 டேபிள் ஸ்பூன் 
  4. முல்தானி மெட்டி – 1 டேபிள் ஸ்பூன்

பாதாம் எண்ணெயை எடுத்து கொள்ளவும்:

Permanent skin whitening tips tamil

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயினை ஊற்றி லேசாக சூடுபடுத்தி அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 உங்களின் முகத்தை ஒரே நாள் இரவில் பளபளப்பாக மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்

நாட்டுகோழி முட்டையினை சேர்த்து கொள்ளவும்:

பாதாம் எண்ணெயில்  நாம் எடுத்து வைத்துள்ள நாட்டு கோழி முட்டையின் மஞ்சள் கருவினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ஓட்ஸ் மாவினை சேர்த்து கொள்ளவும்:

Homemade Face Pack for Glowing Skin Tamil

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மாவினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஒரே நாள் இரவில் முகம் பொலிவு பெற வேண்டுமா அப்போ இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்

முல்தானி மெட்டியினை சேர்த்து கொள்ளவும்:

Permanent skin whitening tips in tamil

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியினையும் சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி ஒரு 10 -15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் ஒரு நாள் முழுவதும் அதாவது 24 மணி நேரமும் நன்கு பளபளப்பாக ஜொலிப்பதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 3 நாட்களில் உங்கள் முகம் நிலவு போல் ஜொலிக்க வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க நிலவை விட அழகாக ஜொலிக்கலாம்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement