வாரம் 2 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடி கருமையாகவே இருக்கும்..!
Gray Hair Tips Darker in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது இளநரை மற்றும் நரை ஆகிய இரண்டு பிரச்சனைக்கும் தீர்வளிக்கும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது அவுரி பொடி மற்றும் மருதாணி பொடி ஆகிய இரண்டு பொருளையும் நாம் சரியான முறையில் தலைக்கு பயன்படுத்தும்போது இளநரை மற்றும் நரை ஆகிய இரண்டு பிரச்சனையையும் சரி செய்துவிடலாம். சரி வாங்க இந்த இரண்டு பொருளையும் எப்படி தலைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- அவுரி பொடி – தேவையான அளவு
- மருதாணி பொடி – தேவையான அளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2 மடங்கு முடி வளர்ச்சிக்கு இதை மட்டும் Follow பண்ணுங்க
பயன்படுத்தும் முறை – Gray Hair Tips Darker in Tamil:
இரவு உறங்குவதற்கு முன் உங்கள் தலை முடியின் அடர்த்தி மற்றும் நீளத்திற்கு தகுந்தது போல் மருதாணி இலையை பவுடரை ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளுங்கள் பின் அதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் குழைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
மறுநாள் இந்த மருதாணி பேஸ்ட்டை தலையில் எங்கேயெல்லாம் நரை முடி உள்ளதோ அங்கெல்லாம் நன்றாக அப்ளை செய்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு தலை அலசிவிடலாம்.
பின்பு தலையை நன்றாக காயவைக்கவும்.
பிறகு அவுரி பொடியை உங்கள் தலைமுடிக்கு தகுந்தது போல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக குழைத்துக்கொள்ளுங்கள்.
உடனே இந்த பேஸ்டையும் தலையில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து தலையை சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தி அலசிவிடுங்கள்.
இந்த முறையை ஒரே நாளில் கூட செய்யலாம் அல்லது ஒரு நாள் மருதாணி, ஒரு நாள் அவுரி என்று தனி தனியாக பயன்படுத்தலாம். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் இளநரை மற்றும் நரை முடி பிரச்சனை கூடிய விரைவிலேயே சரியாகிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு பொருள் போதும் உங்கள் வெள்ளை முடி மற்றும் செம்பட்டை முடியை கருமை ஆக்கிடும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |