தலை முடி கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் – Hair Fall Control Hair Pack Homemade in Tamil
முடி கொட்டாமல் வளர வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். ஆனால் அப்படி யாருக்கு தான் முடி வளர்கிறது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான காரணத்தால் முடி உதிர்ந்துகொண்டு தான் இருக்கும். இதற்கு என்ன தான் நாம் செய்ய முடியும். இதனை நாம் எப்படி தடுப்பது என்று நிறைய கேள்விகள் இருக்கும். ஆனால் இந்த முடி உதிர்வு எதனால் வருகிறது எப்படி தடுப்பது என்று கேள்வி இருக்கும். அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
முடி கொட்டுவதற்கு காரணம்:
முடி உதிர காரணம் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கவேண்டும். இல்லையென்றால் கண்டிப்பாக முடி உதிரும். அதேபோல் ஒவ்வொரு நாளும் முடியை சரியாக நாம் பராமரிக்கவேண்டும். அதேபோல் வாரத்தில் 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் சுத்தமாக குளிக்கவேண்டும். அதேபோல் ஹேர் பேக் போடவும். இது எதனால் என்றால் முடி வலிமையாக வளர உதவி செய்யும். வாரத்தில் ஒரு ஹேர் பேக் போடவும். அப்படி நீங்கள் போடுவதற்கு நாம் இந்த பதிவின் வாயிலாக ஹேர் பேக் பார்க்கலாம் வாங்க..!
தேவையான பொருட்கள்:
- செம்பருத்தி இலை – 1 கைப்பிடி
- கருவேப்பிலை – 1 கைப்பிடி
- வெந்தயம் – 4 டேபிள் ஸ்பூன்
முதலில் நீங்கள் ஹேர் பேக் போடப் போகிறீர்கள் என்றால் முதல் நாளே வெந்தயத்தை எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பின்பு கருவேப்பிலை, செம்பருத்தி இலை இரண்டையும் கழுவிக் கொள்ளவும்.
எப்போ பார்த்தாலும் முடி கொட்டுதா அப்படினா இதை ட்ரை பண்ணுங்க முடி உதிர்வே இருக்காது
இப்போது இந்த மூன்று பொருளையும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை அப்படியே வடிகட்டி வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் இதுபோல் வாரத்தில் ஒரு நாள் அரைத்து தலை முடியில் அப்ளை செய்யவும். இது முடி உதிர்வை குறைக்கும். பொடுகு வராமல் தடுக்கும்.
வெந்தயத்தில் இயற்கையாகவே நிறைய சத்துக்கள் இருக்கும். அது முடி உதிர்வதற்கு, பொடுகு போவதற்கு உதவி செய்யும்.
இதனை வாரத்தில் ஒரு நாள் செய்ய முடியவில்லை என்றால், காலையில் ஜூஸ் குடியுங்கள். அது என்ன ஜூஸ் குடிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க..!
வாரம் 1 முறை மட்டும் இந்த ஜூஸ் குடியுங்கள், அப்புறம் சொல்வீங்க ஒரு முடி கூட கொட்டவில்லை என்று
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |