வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாலுடன் இதை மட்டும் கலந்து போட்டால் போதும்..! முகம் செம பிரைட்டா இருக்கும்..!

Updated On: October 1, 2024 12:10 PM
Follow Us:
Milk Face Pack For Glowing Skin in Tamil
---Advertisement---
Advertisement

Milk Face Pack For Glowing Skin in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல அழகு குறிப்புகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பாலை வைத்து முகத்தை எப்படி வெண்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்பது என்பதை பார்க்கலாம். பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இதனை குடிப்பதால் நம் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் மிகவும் நல்லது. இதனை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஓகே வாருங்கள் பாலை முகத்திற்கு பயன்படுத்தி முகத்தை பொலிவாகவும் வெண்மையாகவும் வைத்திருப்பது எப்படி என்பதனை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

How to Use Milk on Face For Glowing Skin in Tamil:

 homemade remedies for glowing skin in tamil

முகத்தை பளப்பளப்பாக வைக்க தேவையான பொருட்கள்:

  1. பால்- 4 டேபுள் ஸ்பூன்
  2. அரிசி மாவு- 3 ஸ்பூன்

பாலினை எடுத்து கொள்ளளவும்:

 best milk face pack for glowing skin in tamil

முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து அதில் பாலை ஊற்றி கொள்ளவும்.

15 நாட்களில் உங்களுடைய முடி 3 அடி வரை வளர இது ஒன்று போதும்..!

 

அரிசி மாவை சேர்க்கவும்:

 home remedies for bright face in tamil

இப்போது பாலில் அரிசி மாவினை சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

அப்ளை செய்யும் முறை:

 how to use milk on face for glowing skin in tamil

முதலில் உங்கள் முகத்தை நன்றாக கழுவி துடைத்து கொள்ளுங்கள்.

இப்போது தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கினை முகத்தின் எல்லாப்பகுதிகளிலும் படும்படி நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

இதனை 20 நிமிடங்கள் முகத்தில் அப்படியே வைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு மூன்று அல்லது 4 முறை செய்து வந்தீர்கள் என்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

பப்பாளியுடன் இதை மட்டும் கலந்து முகத்திற்கு தடவினால் போதும்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அழகாக மாறிவிடுவீர்கள்..!

 

பாலினை இப்படியும் முகத்திற்கு பயன்படுத்தலாம்:

Best Milk Face Pack for Glowing Skin in Tamil:

பால் பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

 natural ingredients for glowing skin in tamil

  • எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன் 
  • தேன்- 1 ஸ்பூன் 
  • பால்- 1 ஸ்பூன் 

பால் பேஸ் பேக் செய்யும் முறை:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். இதில் பால், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் முகத்தை நன்றாக கழுவி துடைத்து விடுங்கள். பிறகு தயார் செய்த பேஸ் பேக்கினை எடுத்து முகத்தில் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

இதனை முகத்தில் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரினை கொண்டு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். இவ்வாறு செய்தால் போதும் முகம் பளிச்சென்று ஆகிவிடும்.

மேலே கூறியுள்ள இரண்டு முறைகளில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

முகம் பளிச்சென்று இருக்க

முகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..! face brightness tips in tamil..!

அழகு குறிப்பு

அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? beauty tips in tamil..!

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!