வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கருமையாக உள்ள உங்களின் உதடுகளை 1 மணி நேரத்தில் கோவைப்பழம் போல சிவப்பாக மாற்ற அரிசி மாவுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்..!

Updated On: September 27, 2024 12:40 PM
Follow Us:
How to make Lips Pink Naturally in Tamil
---Advertisement---
Advertisement

How to make Lips Pink Naturally in Tamil

நமது முகத்தின் மிகவும் மென்மையான மற்றும் அழகான பகுதி என்றால் அது நமது உதடுகள் தான். அப்படி நமது முகத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் உதடுகள் நம்மில் சிலருக்கு கருமையாக இருக்கும். அதனை மறைப்பதற்காக நாமும் பல வேதிப்பொருட்களை கலந்த லிப்ஸ்டிக் மற்றும் லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்துவோம். ஆனால் இவ்வாறு வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட லிப்ஸ்டிக் மற்றும் லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்துவதால் நமது உதடுகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் உதடுகளை எவ்வாறு நன்கு சிவப்பாக மாற்றுவது என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் உதடுகளை நிரந்தரமாக சிவப்பாக மாற்றி கொள்ளுங்கள்.

How to make Your Lips Pink Naturally Permanently in Tamil:

How to make Your Lips Pink Naturally Permanently in Tamil

இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் உதடுகளை எவ்வாறு நன்கு சிவப்பாக மாற்றுவது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் அறிந்து கொள்வோம்.

  1. அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் 
  2. தேன் – 1 டீஸ்பூன் 
  3. கிளிசரின் – 1 டீஸ்பூன் 
  4. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Lip Stick பயன்படுத்தாமல் உங்களின் உதடுகள் நிரந்தரமாக சிவப்பாக மாற வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

தேனை சேர்க்கவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் தேனையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் தூளினை கலந்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள மஞ்சள் தூளினையும் கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனை உங்களின் உதடுகளில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

பிறகு நன்கு குளிர்ந்த நீரை பயன்படுத்தி உங்களின் உதடுகளை கழுவி கொள்ளுங்கள். இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் உதடுங்கள் நன்கு கோவைப்பழம் போல சிவப்பாக மாறுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கருமையாக உள்ள உதடுகள் இரண்டு வாரத்தில் சிவப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!

Wrinkles Hands Home Remedy in Tamil

இத மட்டும் தடவுங்க ஐந்தே நிமிஷத்துல கை சுருக்கம் காணாம போகும்..

Dandruff treatment in tamil

100% பொடுகு நீங்க எளிய வழிகள்..! Dandruff Tips..! Dandruff treatment in tamil..!

 Hair Oil For Hair Growth Homemade Tamil

இந்த ஹேர் ஆயிலை 1 வாரம் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளரும்..!