அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? beauty tips in tamil..!

அழகு குறிப்பு

அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? (Pumpkin for skin whitening)

இயற்கை அழகு குறிப்பு (alagu kurippugal) – காய்கறி வகைகளில் பூசணி ஒரு அற்புதமான காய். இவற்றில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த பூசணிக்காயை வைத்து கூட்டு மட்டுமல்ல, சரும அழகை கூட பராமரிக்கலாம். அது எப்படி என்று யோசிக்கிறிங்களா..?

அட நீங்க படிப்பது உண்மைதாங்க, பூசணி சருமத்தில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுகிறது.

newஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

சரி வாங்க பூசணியை (Pumpkin for skin whitening) வைத்து சரும அழகை எப்படி அதிகரிக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம்.

Pumpkin for skin whitening..! alagu kurippu in tamil..!

சருமம் வெள்ளையாக பூசணி அழகு குறிப்பு / alagu kurippu in tamil:

அழகு குறிப்பு (Alagu kurippugal)- சருமம் வெள்ளையாக ஒரு பூசணி துண்டை எடுத்துக்கொள்ளவும். அவற்றை நன்கு மசித்து அதனுடன் விட்டமின் E மாத்திரை ஒன்றை பிழிந்து, நன்றாக பேஸ்ட்டு போல் கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டினை முகத்தில் அப்ளை செய்யவும். அப்ளை செய்த பின்பு 10 முதல் 15 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். பின்பு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் சருமத்திற்கு நல்ல ஊட்டத்தை அளிக்கும், சருமம் அழுக்குகளை நீக்க இந்த பூசணி பேஸ்ட் மிகவும் உதவுகிறது. இதனால் என்றும் சருமம் வெள்ளையாக காணப்படும்.

சருமம் இளமையுடன் இருக்க பூசணி அழகு குறிப்பு / alagu kurippu in tamil:

Alagu kurippugal – சருமம் என்றும் இளமையுடன் இருக்க பூசணி ஒரு சிறந்த அழகு சாதனப்பொருளாகும். ஒரு துண்டு பூசணியை எடுத்து, அதை நன்கு மசித்து ஒரு சிட்டிகை லவங்கப்பட்டை பொடி, ஒரு ஸ்பூன் பன்னீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டினை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்த பின்பு 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்துவர சருமம் என்றும் இளமையுடன் காணப்படும்.

new7 நாட்களில் பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்..!

முக பருக்கள் நீங்க பூசணி அழகு குறிப்பு / alagu kurippu in tamil:

Alagu kurippugal – முகத்தில் உள்ள பருக்கள் நீங்க இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க. ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும், அவற்றில் ஒரு ஸ்பூன் மசித்த பூசணியை எடுத்துக்கொள்ளவும், பின்பு அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

அப்ளை செய்த பின்பு 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்பு முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.

முகச்சுருக்கம் நீங்க பூசணி அழகு குறிப்பு / alagu kurippu in tamil:

Alagu kurippugal – சிலருக்கு சிறு வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் அதிகம் காணப்படும். இந்த பிரச்சனைக்கு மிக சிறந்த தீர்வு இதுவே.

அதாவது ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் பூசணி சாறு எடுத்து கொள்ளவும், இதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டினை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்பு முகத்தை இளம் சூடான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர முக சுருக்கங்கள் நீங்கி, முகம் பளபளப்பாக காணப்படும்.

சருமம் பொலிவுடன் இருக்க பூசணி அழகு குறிப்பு / alagu kurippu in tamil:

Alagu kurippugal – பொதுவாக அனைத்து அழகு குறிப்புகளில் எலுமிச்சை முதல் இடத்தை பெற்றிருக்கும், அந்த நிலையில் சருமம் என்றும் பொலிவுடன் இருக்க எலுமிச்சை ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக  விளங்குகிறது.

எனவே ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், ஒரு ஸ்பூன் மசித்த பூசணி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சருமம் என்றும் இளமையுடனும், பொலிவுடனும் காணப்படும்.

newஒரே வாரத்தில் கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா.?

என்ன நண்பர்களே இனி பூசணிக்காயை வாங்கி சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல், நான் சொன்ன அழகு குறிப்புகளையும் (alagu kurippugal) பாலோ பண்ணுங்க நன்றி.

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!