வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மூன்றே நாட்களில் உங்கள் முகத்தை பார்த்து எப்படி இவ்ளோ கலரா மாறிடீங்கன்னு கேட்க வேண்டுமா..? அப்போ இப்படி செய்யுங்க..!

Updated On: March 2, 2023 5:44 AM
Follow Us:
Skin Whitening Home Remedy in Tamil
---Advertisement---
Advertisement

Skin Whitening Home Remedy

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று  நினைப்பார்கள். ஆனால் ஆண்களை விட பெண்களுக்கே இதில் ஆசையும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். அதனால் சருமத்தின் அழகை மேம்படுத்துவதற்காக அவர்கள் கடைகளில் விற்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.

இதனால் அழகாக இருக்கும் சருமத்தில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அப்படி பெண்களுக்கு கலராக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இனி கலராக வேண்டும் என்று கடைகளில் கிடைக்கும் கிரீம்களை பயன்படுத்தாதீர்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சருமத்தை பளபளப்பாக மாற்றலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Skin Whitening Home Remedy in Tamil: 

  1. அரிசி மாவு – 2 ஸ்பூன்
  2. காபி தூள் – 1 ஸ்பூன்
  3. தேன் – 1 ஸ்பூன்
  4. தயிர் – 3 ஸ்பூன்

அரிசி மாவு எடுத்து கொள்ளவும்:

அரிசி மாவு எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு காபி தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து தேன் 1 ஸ்பூன் அளவு அதனுடன் தயிர் 3 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

மறையவே மறையாதுனு நெனச்ச கரும்புள்ளிகள் ஒரே இரவில் மறைய வேண்டுமா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

முகத்தை கழுவி கொள்ளவும்:

கற்றாழை ஜெல்

பேஸ்ட் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தில் கற்றாழை ஜெல்லை தடவி கொஞ்ச நேரம் வைத்திருந்து பின் குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும். இதுபோல செய்வதால் உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் சருமத்தில் இருக்கும் சொரசொரப்பு நீங்கும். முகத்தை கழுவி ஈரப்பதம் இல்லாமல் சுத்தமாக துடைக்க வேண்டும்.

பேஸ்ட் அப்ளை செய்யும் முறை:

பேஸ்ட் அப்ளை செய்யும் முறை

நாம் தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் 15 லிருந்து 20 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 உங்கள் முடிக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க..! நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துவிடும்..!

20 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும். இதுபோல தொடர்ந்தோ அல்லது வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் முகம் பளபளப்பாக மாறுவதை நீங்களே காணலாம்.

 காபித்தூள் சருமத்தில் இருக்கும் கருமையை நீக்க உதவுகிறது. மேலும் இது கரும்புள்ளிகளை மறைய செய்யும். அரிசி மாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. தயிரில் இருக்கும் பண்புகள் முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. தேன் சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அதனால் இதுபோல செய்து வந்தால் 3 நாட்களில் நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்.  
3 நாட்களில் உங்கள் முகம் நிலவு போல் ஜொலிக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க நிலவை விட அழகாக ஜொலிக்கலாம்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

முகம் பளிச்சென்று இருக்க

முகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..! face brightness tips in tamil..!

அழகு குறிப்பு

அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? beauty tips in tamil..!

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!