வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய மஞ்சளை எப்படி பயன்படுத்துவது?

Updated On: July 2, 2024 12:20 PM
Follow Us:
Turmeric benefits for skin
---Advertisement---
Advertisement

முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய மஞ்சளை எப்படி பயன்படுத்துவது? / Turmeric Benefits for Skin..! Beauty Tips in Tamil..!

தற்போதைய மோசமான காலநிலையால் சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதாவது குறிப்பாக வெயில் கொளுத்துவதால், பலருக்கு சருமம் கருமையாகிவிடுகிறது. இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க எத்தனையோ வழிகள் உள்ளன.மேலும் நம் சமையலறையில் உள்ள பல பொருட்களும் சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்கும் தன்மை கொண்டது அந்த வ கையில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

newஅட ஒரு இரவில் உங்கள் கருவளையங்களைப் போக்க Magical Tips..!

முக கரும்புள்ளி நீங்க / மஞ்சள் மற்றும் தயிர் / Turmeric benefits for skin:-

 சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க மஞ்சள் ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது. ஒரு ஸ்பூன் தயிருடன், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.பின்   இந்த கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவுங்கள். இந்த முறையை தினமும் செய்து வர முக கருமை நீங்கி முகம் ஜொலிஜொலிக்கும்.

newClear Skin-க்கு வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும்..! Tips for Clear Skin in Tamil

முக கரும்புள்ளி நீங்க / மஞ்சள் மற்றும் கற்றாழை / Turmeric benefits for skin:-

சிலபேருக்கு முகம், கை, கால் மற்றும் கழுத்து பகுதிகளில் மிகவும் கருமையாக இருக்கும். அவற்றில் இந்த டிப்ஸை பாலோ செய்யுங்கள் அதாவது ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன், இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை நன்றாக கலந்து ஒரு பேக் போல் தயார் செய்து முகம், கை, கால் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக அப்ளை செய்யங்கள். பின் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கழுத்து கை, கால் போன்ற பகுதிகளில் உள்ள கருமைகள் அனைத்தும் மறைந்து விடும்.

மங்கு குணமாக

முக கரும்புள்ளி நீங்க / மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் / Turmeric benefits for skin:-

:- முக கரும்புள்ளிகள் மற்றும் சரும கருமை நீங்க 1/2 டம்ளர் ரோஸ் வாட்டருடன். சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து ஒரு SPRAY பாட்டிலில் இந்த கலவையை ஊற்றி, முகத்தில் நன்றாக SPRAY செய்யுங்கள் இவ்வாறு முகத்தில் SPRAY செய்வதினால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க ஆரம்பிக்கும் பின் சருமம் பட்டுப்போல் ஜொலிக்கும். ஆனால் இந்த முறையை தினமும் மூன்று முறை பின்பற்ற வேண்டும். மேல் கூறப்பட்டுள்ள அழகு குறிப்பு டிப்ஸில் ஏதேனும் ஒரு டிப்ஸை தொடர்ந்து பாலோ செய்து வர முக கரும்புள்ளி நீங்க (beauty tips tamil)ஆரம்பிக்கும்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Make Aloe Vera Gel at Home in Tamil

வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

வெயில் கருமை நீங்க

வெயில் காலத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா..! இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

Glass Skin Tips in Tamil

கொரியன் பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்..! | Korean Beauty Tips in Tamil

cucumber beauty tips for glowing skin in tamil

இந்த வெயிலிலும் முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் மட்டும் போதும்..

summer beauty tips in tamil

வெயில் வந்தாச்சு.. உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ்..!

Split Hair Treatment At Home in Tamil

வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா..? அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

How To Prevent Body Odor in Summer in Tamil

கோடைக்காலத்தில் அதிகமாக வியர்த்து உடலில் துர்நாற்றம் வீசுகிறதா..?அப்போ இதையெல்லாம் Follow பண்ணுங்க..!