வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எவ்வளவு முடி வெள்ளையாக இருந்தாலும் இதை தடவுங்கள்..! உங்கள் முடி நிரந்தரமாக கருமையாக மாறிவிடும்..!

Updated On: October 24, 2023 12:56 PM
Follow Us:
White Hair to Black Hair Naturally in Tamil
---Advertisement---
Advertisement

White Hair to Black Hair

நரை முடி பிரச்சனை யாருக்கு தான் இப்போது இல்லை அனைவருக்குமே உள்ளது. அதனை மறைப்பதற்கு தான் நாம் தினமும் ஒவ்வொரு விதமான கெமிக்கல் கலந்த ஹேர் டை பயன்படுத்தி வருகிறோம் அல்லவா..? ஆனால் நாம் அனைவருமே ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அது என்னவென்றால் நம்முடைய தலை முடி நரைப்பதற்கு முக்கிய காரணமே நம் உடலில் தேவையான சத்துக்கள் இல்லாததால் தான் நமக்கு நிறைய தலை முடி பிரச்சனை வருகிறது.

இனியாவது உடலுக்கு சத்துக்களை தரும் வகையில் கீரைகள், பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதற்கு பழங்குங்கள்..! தற்போது நரை முடியை நிரந்தரமாக கருமையாக மாற்றுவதற்கு வீட்டிலேயே செய்யும் ஹேர் டையை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

White Hair to Black Hair Naturally in Tamil:

White Hair to Black Hair Naturally in Tamil

நாம் எடுத்துகொள்ளும் பொருட்கள் என்னவென்றால் கருஞ்சீரகம், வெந்தயம் நெல்லிக்காய் பொடி.

முதலில் ஒரு கடாயில் கருஞ்சீரகம், வெந்தயம் மட்டும் சேர்த்து நன்கு கருமையாக மாறும் வரை வறுக்கவும். அதன் பின்பு அதனை ஆறவிடவும். மேலும் ஒரு மிக்சி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.

அதன் பின்பு அதே கடாயில் நன்கு சூடுபடுத்தி அதில் உங்கள் முடிக்கு தேவையான நெல்லிக்காய் பொடியை போட்டு பொடி கருகிய நிலைக்கு வரும் போது அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

முன் நெற்றி ஏறிக்கொண்டே போகிறதா  அப்போ விளக்கெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து தடவினால் போதும்

 white hair to black hair naturally

அதனை நன்கு கலந்துவிடவும். ஏனென்றால் அதில் கட்டியாக வைத்துவிடும்.

அதன் பின்பு அந்த தண்ணீர் 1 டம்ளர் அளவிற்கு மாறிவிடும் அந்த நிலையில் இருக்கும் போது அரைத்த கருஞ்சீரகம், வெந்தய பொடியையும் அப்படியே அதில் கொட்டி கலந்துவிடவும். ஒரு வழியாக அது மாறிய பின்பு அதனை மூடி போட்டு அடுப்பை அணைத்துவிடவும்.

1 மணி நேரத்திற்கு பிறகு அதனை எடுத்து பார்த்தால் அது ஒரு ஹேர் டை போல் மாறிவிடும். அதன் பின்பு அதனை அப்படியே எடுத்து தலையில் வேரிலிருந்து அப்ளை செய்யவும். அவ்வளவு தான் இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் போதுமானது. உங்கள் முடி நிரந்தரமாக கருமையாக மாறும்.

நரைமுடி, செம்பட்டை முடி நிரந்தரமாக கருமையாக மாறுவதற்கு இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now