10ல் சனி இருந்தால் என்ன பலன்? | 10 il Sani Irunthal

10 il Sani Irunthal

10ல் சனி இருந்தால் நல்லதா..? கெட்டதா..?

10 il Sani Irunthal – ஆன்மீக வாசகர்களுக்கு அன்பான வணக்கம்.. இந்து மாதங்களில் பிறந்தவர்கள் பொதுவாக ஜாதகத்தை நம்புகின்றன.. அதிலும் ஒவ்வொருத்தவர்களுக்கு ஒவ்வொரு விதத்தில் ஜாதகம் இருக்கும். அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தில் 10-ஆம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன் கிடைக்கும் மற்றும் எதுமாதிரியான தொழில் செய்வார்கள் என்பதை பற்றி இந்த உரையில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

10ல் சனி இருந்தால் என்ன பலன்? – 10 il Sani Palangal

10-யில் சனி இருந்தால் நல்ல வேலை கிடைக்கும், தலைமை பதவிகளை வகிக்கக்கூடியவர்ளாக இருப்பார்கள், குறிப்பாக சிலருக்கு அதிக பணம் சேர்க்கை உண்டாகும் இத்தகைய பலன்கள் அனைத்தும் பொதுவான பலன்கள் தான். ஒருவரது தனிப்பட்ட ஜாதகத்தின் 10-யில் சனி இருப்பது அவரது கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள் கிடைக்கும்.

ஒருவரது ஜாதகத்தில் தொழிலை தீர்மானிப்பது 10-ஆம் இடம் தான்.. அந்த வகையில் ஒருவருக்கு சொந்தத்தொழில் கைகூடமா என்பதை அவர்களது ஜகதகத்தை பார்த்து எளிதாக சொல்லிவிடலாம்.

சனிபகவான் 10-ஆம் இடத்தில் இருந்தால் அவர்களுக்கு சொந்தமாக வீடு கிடைத்துவிடுமா என்று கேட்டால்.. அதற்கு உண்மையான பதில் என்னவென்றால், பத்தாம் இடத்தில் எந்த இடம் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதாவது மகரம், கும்பம், துலாம் ஆகிய மூன்றியால் ஏதேனும் வீடுகள் சனிபகவான் அமர்ந்தாள் கண்டிப்பாக அந்த நபர் சொந்தமாக தொழில் செய்யும் நபராக இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்—> Sani Peyarchi 2022-2023

குறிப்பாக இந்த நபர்கள் இரும்பு சம்பந்தமான தொழில், ஆட்டோமொபைல் தொழில், இறைச்சி கடை, கிப்டு ஸ்டோர் போன்ற தொழில்களில் ஏதேனும் தொழில்களை சொந்தமாக செய்து அவற்றில் சிறந்து விளங்குவார்கள். மேலும் அவர் தொழில் செய்யும் அந்த பகுதியிலும் முதல்மையானவர்களாக இருப்பார்கள்.

உங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது..?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்