வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சனையும் சரி செய்வதற்கு ஒரு கைப்பிடி அளவு மிளகு போதும்..

Updated On: June 7, 2023 4:11 AM
Follow Us:
Kadan Prachanai Theera Milagu Pariharam
---Advertisement---
Advertisement

Kadan Prachanai Theera Milagu Parikaram

இன்றைய கால கட்டத்தில் தேவைகளை சமாளிப்பதற்கு  வேலைக்கு செல்கிறோம். வேலையில் வாங்கும் சம்பளம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதிய அளவில் இல்லாததால் கடன் வாங்குகிறோம். கடனை சொன்ன தேதியில் திருப்பி செலுத்துவது முக்கியமான ஒன்று. சில நபர்கள் குறித்த தேதியில் கடனை செலுத்தி விடுகிறார்கள். ஆனால் சில நபர்களுக்கு வாங்கிய கடன் தொகையை விட வட்டி அதிகமாகின்றது. இதனால் அவர்களின் சந்தோசமே போகிவிடுகின்றது. அதனால் தான் இந்த பதிவில் மிளகை வைத்து பரிகாரம் செய்து கடனை அடைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கடனை அடைக்க மிளகு பரிகாரம்:

கடனை அடைக்க மிளகு பரிகாரம்

மிளகு உடல் நிலை குறைபாட்டை சரி செய்வதில் சிறப்பு வாய்ந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதாவது உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் மிளகை உடைத்து ரசம்  வைத்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனை தீர்ந்து விடும். உடல் நிலை குறைபாடு மட்டுமில்லை கடன் பிரச்சனை, தங்கம் சேர, பதவி உயர்வு கிடைக்க மிளகை வைத்து பரிகாரம் செய்தால் அதற்கான பலனை காணலாம். அவை என்ன பரிகாரம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உப்பு ஜாடியில் இந்த ஒரு பொருளை வைத்தால் மட்டும் போது கடன் பிரச்சனை தீர்ந்து பணவவரவு அதிகரிக்கும் 

ஒரு கைப்பிடி வால் மிளகு, ஒரு கைப்பிடி புற்று மண், ஒரு கைப்பிடி சில்லறை காசு எடுத்து கொள்ளவும். இதனை மண் பானையில் வைத்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இதற்கு நீங்கள் தினசரி மனதார பூஜை செய்து வந்தால் கடன் பிரச்சனை தேர்ந்து விடும்.

தங்கம் சேர:

கடனை அடைக்க மிளகு பரிகாரம்

சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகை ஒன்று இரண்டுமாக உடைத்து கொள்ளவும். இதனுடன் பச்சை கற்பூரம், கார்போ அரிசி, ஏதவாது தங்கம் இருந்தால் அதனையும் சேர்த்து மண் பானையில் வைக்க வேண்டும். இதனை தங்கத்தை எங்கு வைப்பீர்களோ அங்கே வைத்தால் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

பதவி உயர்வு கிடைக்க:

பதவி உயர்வு கிடைக்க

வால் மிளகு 108, சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு 108 சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை மஞ்சள் துணியில் வைத்து கட்டி கொள்ளவும். இதனை வேலை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். இதனை நீங்கள் வீட்டிற்கெல்லாம் எடுத்து வர கூடாது. ஒரு இடத்தில் அப்படியே இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால்  பதவி உயர்வு கிடைக்கும்.

பணக்காரனைக் கீழ் தள்ளும் இந்த காரியத்தை செய்யாதீர்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now