நியூமராலஜி எண் உங்கள் வாழ்க்கையை எப்படி வைக்கும் தெரியுமா? | Name Numerology Calculator in Tamil

Advertisement

நியூமராலஜி எண் பலன்கள் | Numerology Calculator in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று ஆன்மிகம் பதில் நியூமராலஜி எண் பலன்கள்  எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக குழந்தைக்கு பெயர்கள் வைப்பதற்கு நியூமராலஜி படி வைப்பார்கள். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. நியூமராலஜி எண்கள் படி பெயர் வைத்தால் நன்மை கிடைக்கும். அந்த வகையில் இன்று நியூமராலஜி எண்கள் படி பெயர்வைக்கும் அவர்களின் வாழ்க்கை பலன்கள் எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

நியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி?

நியூமராலஜி எண் 1:

நியூமராலஜி எண் 1

  • ஒன்றாம் எண்களை கொண்டவர்களுக்கு குறிக்கோளாகில் பின்தள்ளி வரும் பழக்கம் இல்லை. எல்லா இடங்களும் நம்பர் 1 என்ற நோக்கத்தில் உள்ளவர். இவர் எடுக்கும் முடிவுகளில் பின்வாங்கும் பழக்கம் இவர்களுக்கு இருக்காது. மறைமுக திறமை இவரைமேல் நோக்கி கொண்டு செல்லும்.

நியூமராலஜி எண் 2:

நியூமராலஜி எண் 2

  • இரண்டாம் எண்களை கொண்டவர் கருணைக் குணம் படைத்த்வர்களாக இருப்பார்கள். எந்த செயல்களிலும் இரண்டு பக்கமும் சந்திக்கவேண்டும் என்று நினைப்பார்கள். முதல் முயற்சியில் தோல்வி பெற்றாலும் இரண்டாம் முயற்சியில் வெற்றிபெற்று அவர் யார் என்பதை வெளிப்படுத்துவார்.

3 Number Numerology in Tamil:

நியூமராலஜி எண் 3

  • முன்றாம் எண்கள் நகைசுவை திறன்களை கொண்டார். இவர் சாதரணமாக அனைவரிடத்திலும் பேசி பழகக்கூடியவர். இவர் பழகும் விதத்தில் அனைவரையும் தன்வசம் படுத்திக்கொள்ளும் திறமை கொண்டவர். எந்த துறையில் கால் பதித்தாலும் அவரின் திறமை வெகு சீக்கிரத்தில் வெளிக்காட்டக்கூடியவர். நேர்மைக் குணம் அனைவரையும் ஈர்க்கும்.

4 Number Numerology in Tamil:

4 Number Numerology in Tamil

  • நான்காம் எண்காரர்கள் இவர் எப்போது இன்னொருவருடைய உதவியை சார்ந்தே இருப்பார். இரக்கம் குணம் படைத்தவர். இவர்கள் ஆன்மீக மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் பணி செய்து வருவார்கள்.

5 Number Numerology in Tamil:

5 number numerology in tamil

  • ஐந்தாம் எண்காரர்களை புரிந்துகொள்ள அதிகம் நேரம் எடுக்கும். மிகவும் சுகந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர். இவர் வித்தியாசமாக யோசிக்கக்கூடியவர். சவால்களையும் சாதரணமாக யோசிப்பார்கள். இவருக்கு வெற்றிகிடைக்க அதிகம் நேரம் எடுக்கும்.

6 Number Numerology in Tamil:

6 number numerology in tamil

  • ஆறாம் எண்காரர் நிதானமாக உள்ளவர். இவர் கூட உள்ளவர்களை பாதுகாப்பாக வைக்கவேண்டும் நினைப்பவர். எல்லா செயல்களிலும் மிகவும் கவனமாக இருப்பவர். அதுமட்டும் இல்லாமல் நேர்மையாக இருப்பார்.

7 Number Numerology in Tamil:

நியூமராலஜி எண் 7

  • ஏழாம் எண்காரர் மிகவும் புத்திசாலி. எந்த செயலையும் வேறு விதமாக யோசிக்கக்கூடியவர். புதிய விஷயங்களை தேடிக்கொண்டு இருப்பார். அவருடைய கருத்துக்களை வைத்து அவரின் புதிய விடைகளை அளிப்பார்.
ராசிகளுக்கு அதிர்ஷ்டமான எண்கள் 2022

கூட்டு எண் 8 பலன்கள்: 

கூட்டு எண் 8 பலன்கள்

  • இவர் முற்றிலும் ஒன்றாம் எண்காரர் போலவே இருப்பார். காரணம் இவர் வியாபார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வெற்றி இவருக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வார்.

கூட்டு எண் 9 பலன்கள்:

கூட்டு எண் 9 பலன்கள்

  • இவர் தியாகம் குணம் கொண்டவர் தனக்கென்று எதையும் யோசிக்கமாட்டார். மற்றவர்களுக்காக எதையும் விட்டுக்கொடுத்து செல்வார். அனைவரிடத்திலும் அன்புகொண்டவர். சமுதாயத்திற்காக அதிகம் உழைக்கக்கூடியவர்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement