பல்லி சத்தம் பலன்கள்..! palli sollum palan..! palli sagunam tamil..!

Palli sollum palan

வீட்டில் பல்லி சத்தமிட்டால் நல்லதா? கெட்டதா? palli sollum palan..! 

Palli sollum palan:- பொதுவாக நமது வீட்டின் சுவர்களில் பல்லி சுற்றித் திரியும். அவை ஒரு வகையான சத்தம் எழுப்பும். அந்த சந்தம் நல்லதா? கெட்டதா? என்று நமது முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர். அதாவது அத்தகைய சத்தங்களை பல்லிகள் எந்த திசையில் இருந்து சத்தங்களை எழுப்புகிறதோ அதற்கு ஏற்றாற்போல் பலன்கள் உண்டு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அந்த வகையில் எந்த திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

Palli Vilum Palan

Palli satham sollum palangal in tamil

palli satham sollum palangal in tamil

Palli Sollum Palangal in Tamil 2021..!

தென்கிழக்கு திசை:

வீட்டின் தென்கிழக்கு திசையில் அக்கினி மூலையில் இருந்து பல்லி சத்தம் எழுப்பினால் வீட்டில் உடனடியாக ஏதாவது கலகம் வரும் என்றும், பல்லி சத்தம்மிட்ட ஒரு வாரத்திற்குள் தங்கள் இல்லத்திற்கு ஏதாவது கெட்ட செய்தி வரும் என்று அர்த்தமாகும்.

தென்மேற்கு திசை:-

விட்டின் தென்மேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் ஜெனபந்தங்கள் வருகையும், இன்ஜென்ம பந்தங்கள், நண்பர்களால் நன்மைகள் ஏற்படும் என்று பல்லி சத்தமிட்டு சொல்கிறது என்று அர்த்தமாகும்.

கிழக்கு திசை:

வீட்டின் கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தம் எழுப்பினால், அது ராகு கிரகத்தின் சாரம்சத்தை பெற்றிருப்பதன் காரணமாக எதிர்பாராத ஒரு பயத்தை, அசுபச் செய்தியை பல்லி கிழக்கு திசையில் சத்தமிட்டு நமக்கு முன்கூட்டியே தெரிவிக்கின்றது என்று அர்த்தமாகும். எனவே பல்லி கிழக்கு திசையில் சத்தமிடுவது நல்லதல்ல.

பல்லி விழும் பலன்

வடக்கு திசை:-

வடக்கு திசையில் வாயு  மூலையில் இருந்து பல்லி சத்தமிட்டால் நமது வீட்டிற்கு சுபச்செய்தி வரும் என்று அர்த்தமாகும்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்