30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு கஷ்டம் மேல் கஷ்டம் வர போகுது.. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்..

Advertisement

சனி பெயர்ச்சி 2023

செவ்வாய் மற்றும் சனி பெயர்ச்சியால் நடைபெறுகிறது. இதனால் ஷடாஷ்டக யோகத்தால் சில ராசிகளுக்கு கஷ்டம் மேல் கஷ்டத்தை கொடுக்க போகிறது. வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க போகிறார்கள். செவ்வாய் கடக ராசிக்கு நுழைகிறார். செவ்வாய் கடக ராசியில் ஜூலை மாதம் வரை இருப்பார். மே, ஜூன், ஜூலை போன்ற மாதங்களுக்கு சில ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

கவனமாக இருக்க கூடிய ராசிக்காரர்கள்:

கும்பம் ராசி:

கும்பம் ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி செவ்வாய் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் மனம் கசந்து போகின்ற அளவிற்கு நிறைய கஷ்டங்கள் ஏற்படும். திருமண வாழ்க்கையில் உங்களின் துணைஇடம் தவறான புரிதல் காணப்படும். இதனால் இருவருக்கிடையே மன கசப்பு ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். ஏனென்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒரு கைப்பிடி கல் உப்பு போதும் 10 நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற

தனுசு ராசி:

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலங்களில் எப்பொழுதும் இருக்கும் செலவை விட அதிகமாக காணப்படும். உங்களின் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அதனால் உறவில் நல்லுறவு நீடிக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். உடலில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் கவனிக்க வேண்டியது அவசியமானது.

சிம்ம ராசி:

சிம்ம ராசி

ஷடாஷ்டக யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் இந்த கால கட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் எப்பொழுதும் டென்சன் அதிகரித்து கொண்டே இருக்கும். பணியிடத்தில் கவனமாக பணியாற்ற வேண்டும். தாயின் உடல் ஆரோக்கியத்திலும், உங்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் ஏற்படும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகுவீர்கள்.

கடக ராசி:

கடக ராசி

கடக ராசிக்காரர்கள் எல்லா செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால் அதனை நன்றாக விசாரித்து முதலீடு செய்வது நல்லது. உங்களின் உடல் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே கவனித்து கொள்வது அவசியமானது. சொத்து சம்மந்தமாக பிரச்சனை ஏற்படும்.

மிதுன ராசி:

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது கஷ்டத்தை ஏற்படுத்தும். இந்த கால கட்டத்தில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். ஏனென்றால் பேசும் வார்த்தைகளால் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பணியிடத்தில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது, அதனால் கவனமாக பணியாற்ற வேண்டும்.

சனியின் வக்ர பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது.. உங்க ராசி இருக்கா..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

 

Advertisement