சிவன் பெயர்கள் பட்டியல் 2023..! Sivan Names in Tamil..!

Sivan Names in Tamil

சிவன் பெயர்கள் பட்டியல் ..! Sivan Names in Tamil..!

Sivan Names in Tamil / சிவனின் பெயர்கள்:- சிவபெருமான் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாக விளங்குவதால் பரமசிவன் என அழைக்கின்றனர். சிவன் என்றால் உயர்வு, மங்களம், நன்மை, களிப்பு, இறைவனின் அருவமும், உருவமும் சேர்ந்த நிலை, சிவத்துவம் ஆகியவற்றை குறிக்கிறது.

உலகியல் இன்பங்கள் நிலையற்றவை என்பதை உணர்ந்து, இறைவனுடன் கலந்திருக்கும் பேரின்ப நிலையை விரும்புபவர்கள்

அனைவரும் சிவ வழிபாட்டை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு அந்த சிவபெருமானும் முக்தி நிலையை அளிக்கிறார். அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு 1000 பெயர்கள் இருக்கின்றன. எனவே இந்த பதிவில் சிவன் பெயர்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அவற்றை பற்றி இங்கு படித்தறிவோம் வாங்க.

newஆண் குழந்தை சிவன் பெயர்கள்..!

சிவன் வேறு பெயர்கள் / Sivan Names List:-

அ வரிசையில் தொடங்கும் சிவன் பெயர்கள்..!
அஞ்செழுத்தன் அங்கணன்
அகண்டன் அடைக்கலம் காத்தான்
அடைவார்க்கமுதன் அடர்ச்சடையன்
அடல்விடையான் அதளாடையன்
அடல்விடைப்பாகன் அகிலங்கடந்தான்
அகோரன் அட்டமூர்த்தி
அட்டன் அத்தன்
அத்துவவிலிங்கம் அத்துவாசைவம்
அதிகாரசிவன் அந்தகாரி
அந்திவண்ணன் அநபாயன்
அம்பலக்கூத்தன் அம்பலத்தாடி
அம்பலவாணன் அம்மையப்பன்
அமூர்த்தி அயன்
அர்த்தநாரி அரப்பிரியை
அரவணிந்தோன் அரவன்
அரன் அரி
அருத்தன் அரூபி
அல்லமன் அழல்வண்ணன்
அழற்கண்ணன் அழற்கரத்தோன்
அழனிறக்கடவுள் அறக்கொடிபாகன்
அறுகாற்பீடம் அனந்தன்
அனலாடி அனலி
அனாதி அனாதிசைவன்
அஷ்டமூர்த்தி அருட்கூத்தன்
அருள்வள்ளல்நாதன் அரியஅரியோன்
ஆ வரிசையில் தொடங்கும் சிவன் பெயர்கள்..!
ஆடலரசன் ஆல்நிழற்கடவுள்
ஆடல்வல்லான் ஆலுறைஆதி
ஆரழகன் ஆனந்தன்
ஆதிபிரான் ஆறாதாரநிலயன்
ஆராவமுதன் ஆலநீழலான்
ஆசாம்பரன் ஆதிசக்தி
ஆதிரை முதல்வன் ஆயிரநாமன்
ஆயிரம்பெயரோன் ஆரணவுருவன்
ஆறுசூடி ஆறூர்முடியன்
ஆனன் ஆரூரன்
ஆனந்தக்கூத்தன் ஆனந்தன்
ஆனாய் ஆலமர்பிரான்
ஆழியான் ஆனையுரியன்
ஆனையார் ஆலமர்தேன்
ஆழியர் ஆலன்
ஆலமர்செல்வன் ஆலமுண்டான்
இ வரிசையில் தொடங்கும் சிவன் பெயர்கள்..!
இடபவாகனன் இடபாரூடர்
இடைமருது இந்துசிகாமணி
இராமலிங்கம் இலயன்
இலயி இறையான்
இறையோன் இசைபாடி
இடத்துமையான் இடபமூர்வான்
இடைமருதன் இடையாற்றீசன்
இனியன் இனியான்
இளம்பிறையன் இன்பன்
ஈ வரிசை சிவன் பெயர்..!
ஈச்சுரன் ஈச்சுவரன்
ஈசன் ஈசானன்
ஈடிலி ஈரோட்டினன்
ஈறிலான்
உ வரிசை சிவன் பெயர்..!
உமாபதி உமாமகேசன்
உமேசன் உருத்திரன்
எ வரிசை சிவன் பெயர்கள்..!
எண்குணத்தான் எண்குணன்
எண்டோளன் எரியாடி
என்பாபரணன் எரும்பீசன்
எம்பெருமான் எரியேந்தி
எரியாடி எழுகதிமேனி
என்னுயிர் எருதேறி
ஏ வரிசையில் தொடங்கும் சிவன் பெயர்கள்..!
ஏகம்பர் ஏகன்
ஏகாம்பரன் ஏற்றுவாகனன்
ஏறன் ஏறூர்ந்தோன்
ஏகம்பன் ஏறுடையான்
ஏழுலகாளி ஏனத்தெயிறான்
ஏனங்காணான் ஏனவெண்மருப்பன்
ஏடகநாதன் ஏறமர்கொடியன்
க வரிசையில் தொடங்கும் சிவன் பெயர்கள்..!
கங்காதரன் கங்காளமாலி
கங்காளன் கங்கைவேணியன்
கட்டங்கன் கட்டுவாங்கன்
கண்ணுதல் கண்ணுதலான்
கணிச்சியோன் கபர்த்தி
கபாலதரன் கபாலன்
கயிலைநாதன் கலையுருவினோன்
காபாலன் காமதகனன்
காமநாசன் காமற்காய்ந்தோன்
காமாந்தகன் காமாரி
காலகாலன் காலாந்தகன்
காளகண்டன் காளைவாகனன்
கிராதகன் கிராதமூர்த்தி
கிரிசன் கிரீசன்
குன்றவில்லி கூத்தன்
கூர்மாண்டர் கூற்றுதைத்தான்
கைலாசபதி கைலையாளி
கொலைவன் கொன்றைசூடி
கொன்றைத்தாரான் கொன்றைமாலையன்
கொன்றைவேணியன் கொன்றைவேந்தன்
கொன்றைவேய்ந்தன் கோபதி
கோபன் கோவணவன்
கோவணன் கோவன்
ச வரிசையில் தொடங்கும் சிவன் பெயர்கள்..!
சகளம் சங்கக்குழையான்
சங்கரன் சங்காரகர்த்தா
சங்காரமூர்த்தி சசிசேகரன்
சசிதரன் சட்டைநாதன்
சடாதரன் சடாதாரி
சடாமகுடம் சடாமகுடன்
சடையப்பன் சடையன்
சடையோன் சண்டன்
சண்டிலன் சத்தன்
சதிபதி சதுர்ப்புயன்
சந்திரசூடன் சந்திரசேகரன்
சந்திரமௌலி சந்திராபீடன்
சம்பு சயம்பு
சர்வன் சருப்பகுண்டலன்
சலதரன் சலதாரி
சாம்பசிவன் சாம்பமூர்த்தி
சாம்பன் சாமகானன்
சித்தன் சிரபாத்திரி
சிவபிரான் சிவபெருமான்
சிவன் சிவா
சிற்றம்பலவன் சீமுதன்
சீமூதன் சுடர்விழியோன்
சுடலையாடி சூலபாணி
செக்கர்வானிறத்தன் செஞ்சடையோன்
செட்டியப்பன் சேயான்
சேயோன் சைவன்
சொக்கன் சோணேசன்
சோமசேகரன் சௌந்தரன்
சௌந்தரேசன் சௌமியன்
ஞா வரிசை சிவன் பெயர்கள்
ஞானக்கூத்தன் ஞானமூர்த்தி
த வரிசை சிவன் பெயர்கள்
தருமவாகனன் தந்தியுரியோன்
தாண்டவராயன் திகம்பரன்
திரயம் திரிநேத்திரன்
திரிபுரதகனன் திரிபுராரி
திரியம்பகன் திரிலோசனன்
திருநீலக்கண்டன் தீமேனியான்
தீயாடி தீவண்ணன்
துங்கீசன் துரியசிவன்
துருணன் தன்வின்
ந வரிசை சிவன் பெயர்கள் 
நஞ்சுண்டான் நடராசமூர்த்தி
நந்திபெம்மான் நடராசன்
நம்பன் நந்திவாகனன்
நாதன் நாதாந்தன்
நித்தன் நிரஞ்சனன்
நிரத்திமாலி நிரந்தரன்
நிரம்பரன் நிரம்பவழகியர்
நின்னாமன் நீலகண்டன்
நீள்சடையோன் நுதற்கண்ணன்

 

new108 பெருமாள் பெயர்கள்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்