இந்த பொருளை யாருக்கும் தப்பித்தவறி கூட அன்பளிப்பாக கொடுக்காதீர்கள்..!

This Items Get Give Gift and Don't Got in Tamil

இந்த பொருளை யாருக்கும் தப்பித்தவறி கூட அன்பளிப்பாக கொடுக்காதீர்கள்..! This Items Get Give Gift and Don’t Got in Tamil..!

பொதுவாக கிப்டு பொருட்களை ஒருவரை வாழ்த்துவதற்கு, மகிழ்ச்சிப்படுத்துவதற்கும் என்று நம் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு என்று அனைவருக்கும் அன்பளிப்பாக சில பொருட்களை வாங்கி கொடுப்போம். அன்பளிப்பாக பொருட்களை வாங்கி கொடுப்பது ஒன்று தவறில்லை, இருப்பினும் வாஸ்து சாஸ்திரம் படி சில பொருட்களை அன்பளிப்பாக கொடுக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அது என்னென்ன பொருள் அன்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

தண்ணீர் சம்பந்தமான பொருட்கள்:

மீன் தொட்டி உள்ளிட்ட தண்ணீர் ஊற்றி நிரப்பி வைக்கப்படும் பொருட்களை யாருக்கும் அன்பளிப்பாக கொடுக்க வேண்டாம். அவ்வாறு கொடுப்பதினால் நமது அதிர்ஷ்டத்தை மற்றவருக்கு தருவது போன்றதாக அமையும்.

காலணிகள்:

பெண்கள் அதிகம் விரும்பும் பொருட்களில் ஒன்று தான் இந்த காலணிகள் ஆகும். ஆக பெரும்பாலானோர் காலணியை அன்பளிப்பாக வாங்கி கொடுப்பார்கள். இப்படி காலணிகளை பரிசாக கொடுப்பது மகிழ்ச்சியின்மையை உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆணுக்கு எங்க மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா?

கடிகாரம்:

பலர் மற்றவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கும் பரிசு பொருட்களில் ஒன்று கடிகாரம். கடிகாரத்தை பரிசாகக் கொடுப்பது எதிர்மரையானதாம். அதாவது வாழ்நாளை குறைப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

கைக்குட்டை:

துண்டு மற்றும் கைக்குட்டைகளை அன்பளிக்க கொடுப்பது அந்த இருவருக்குமே தீமையை உண்டாக்கும் என கூறுகிறது வாஸ்து சாஸ்திரம்.

யானை பொம்மை:

ஒற்றையாக இருக்கும் யானை பொம்மை பரிசாகத் தரக்கூடாது. மாறாக ஜோடியாக உள்ள யானை பொம்மைகள் பரிசாக கொடுக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மற்றவர்களிடம் இருந்து இந்த 3 பொருளை வாங்கி விடாதீர்கள்..! மீறி வாங்கினால் கடன் பிரச்சனை அதிகரிக்கும்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்