இயற்கையான முறையில் தலைவலியை எப்படி குணப்படுத்தலாம்?

headache treatment in tamil

தலைவலி ஏற்பட காரணங்கள்..!

மனிதனாக பிறந்த அனைவருக்குமே தலைவலி என்பது இயல்பாகவே இருக்கும். தலைவலி ஏற்பட காரணங்கள் பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

அதாவது உடல் நிலை சரி இல்லாத காரணத்தாலும் மற்றொன்று மன அழுத்தம் காரணத்தால் தான் தலைவலி பிரச்சனை ஏற்படுகிறது. 

தலைவலி என்பது இப்போது ஒரு சாதாரணமானதாக ஒன்றாகிவிட்டது. தொடர்ந்து தொலைகாட்சி, அலைபேசி மற்றும் கணினியை அதிகமாக பார்த்துக் கொண்டே இருப்பதால் கூட தலைவலி ஏற்பட முக்கிய காரணமாக இருக்கலாம்.

அதுமட்டும் இல்லாமல் ஒற்றை தலைவலி கூட இன்று பலருக்கும் இருக்கும் ஒன்றாக உள்ளது. தலைவலி பிரச்சனை காரணமாக நாம் பொதுவாக மருத்துவரை தான் முதலில் அனுகுவோம்.

தலைவலி குறைய மருத்துவரை தான் அனுக வேண்டும் என்பது அவசியம் இல்லை, தலைவலி குறைய  (headache treatment in tamil) நாம் இயற்கை முறைகளை பயன்படுத்தி எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

குதிகால் வெடிப்பு ஏற்பட காரணம் என்ன ?தலைவலியைதலைவலி குணமாக பாட்டி வைத்தியம் (தலைவலிக்கு மருந்து):

1. கொதிக்கும் தண்ணீரில் காபி கொட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் (headache relief tips in tamil) தலைவலி குணமாகும்.

2. தலைவலி தீர வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரம் போட்டு நன்றாக குழைத்து நெற்றியில் பூசவும் தலைவலி குணமாகும் (headache treatment in tamil).

3. கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால், சூட்டினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

4. தலைவலி குறைய கிராம்பை எடுத்து சிறிது தண்ணீரில் போட்டு ஊற வைத்து பின்பு, மை போன்று அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும் (headache treatment in tamil).

5. 2மிளகை எடுத்து விளக்கில் எரித்து, இந்த புகையை சுவாசித்தால் தலைவலி மற்றும் சளி தொல்லையில் இருந்து விடுபெறலாம்.

6. தலைவலி குறைய கடுகுத்தூள், அரசி மாவு இவற்றை சரிப்பாதி எடுத்து ஒரு களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்று போட்டு வந்தால் விரைவில் தலைவலி குணமாகும் (headache treatment in tamil).

7. முள்ளங்கி சாறு எடுத்து தினமும் குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.

8. தலைவலி தீர (headache relief tips in tamil) புதினா இலையை எடுத்து நன்றாக இடித்து சாறு எடுத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்.

9. டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குணமாகும் (headache treatment in tamil).

10. தலைவலி வருவதற்கான அறிகுறி தெரிந்தால் உடனே பாதாம் பருப்பு சாப்பிடவும்.

11. தலைவலியால் அடிக்கடி அவஸ்தை படுபவர்கள் (headache relief tips in tamil) தினமும் காலை உணவு அருந்துவதற்க்கு முன் 2 டேபிள் ஸ்பூன் தேனை மிதமான வெப்ப நிலையில் உள்ள தண்ணீரில் கலந்து குடிந்தால் தலைவலி குணமாகும்.

12. தலைவலி குறைய (headache relief tips in tamil) துளசி தலைவலியை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது, அதனால் தினமும் ஒரு கோப்பை தண்ணீரில் 4 துளசியை போட்டு நன்கு கொதிக்க வைத்த பின் 1 ஸ்பூன் தேன் கலந்து அருந்தவும்.

இவ்வாறு குடிப்பதால் தலைவலியில் இருந்து விரைவில் விடுபெறலாம்.

13. அதேபோல் தலைவலி தீர (headache relief tips in tamil) இலவங்கம் பட்டையை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்.

14. அதேபோல் தலைவலி தீர  (headache relief tips in tamil) சம அளவு இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு எடுத்து நன்றாக கலந்து குடித்தால் தலைவலி குணமாகும்.

15. தலைவலி தீர கிராம்பு பொடியை முகர்ந்தாலும் தலைவலி குணமாகும் (headache treatment in tamil).

கால் விரல் சொத்தை விழுவதன் காரணம், சொத்தை நகத்தை குணப்படுத்தும் முறை…

 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.