சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..! Pal Vali Maruthuvam..!

பல் சொத்தை

பல் சொத்தை பாட்டி வைத்தியம் (Pal sothai patti vaithiyam)..!

சொத்தை பல் வலி குணமாக (sothai pal vali sariyaga): பற்குழிகள் மற்றும் உடைந்த பற்கள் போன்றவற்றால் பற்களின் ஈறுகள் மற்றும் வேர்களுக்கிடையில் சீரற்ற நிலை ஏற்படுவதால், மிகவும் கடுமையான வலியை எதிர்கொள்வோம். இது உடைந்த பற்களின் கீழாக சீழ் கட்டி, பல் வலியை ஏற்படுத்துகிறது.

சொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அதிகமாக பெருகி, பற்களைத் தாங்கும் எலும்புகளில் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், உயிருக்கே உலை வைக்கவும் செய்யும்.

இந்த சொத்தை பல் (tooth cavity treatment in tamil) சரியாக சில வழிகளை(sotha parkalil ulla kirumi veliyera) பின்பற்றினாலே போதும் இந்த சொத்தை பல் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

சரி வாங்க சொத்தை பல் (tooth cavity treatment in tamil) சரியாக என்னென்ன வழிகள் உள்ளது என்று இப்போது நாம் காண்போம்.

அனைவருக்கும் பயனுள்ள பாட்டி வைத்தியம்..!

பல் சொத்தை பாட்டி வைத்தியம் – pal sothai adaika mudiuma

பல் சொத்தை வர காரணங்கள் / pall valikku veetu marunthu :

pal sothai tips tamil / home remedies for sothai pal: பொதுவாக பல் சொத்தை (tooth cavity treatment in tamil) பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கும். பல் சொத்தை ஏற்பட முக்கிய காரணம் அதிகம் சுவையுள்ள இனிப்பு உணவுகளை சாப்பிடுவது தான் முக்கிய காரணம்.

அதே போல் எந்த உணவுகளை சாப்பிட்டாலும், சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கரைகளும் இந்த சொத்தை பல் (pal vali marunthu tamil) வர காரணமாகும், இந்த சொத்தை பற்களை ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால் அதன் பிறகு பற்களில் சிறிய ஒட்டைகள் உருவாகி பின்பு மற்ற பற்களிலும் சொத்தை விழ ஆரம்பித்து விடும், மற்றும் ஈறுகளில் நோய்தொற்றுகள் ஏற்பட்டு பற்களில் மற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

பல் சொத்தை நீங்க / சொத்தை பல் வலி குணமாக மருத்துவம் / சொத்தை பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும்..!

பல் சொத்தை பாட்டி வைத்தியம் – ஆயில் புல்லிங்:    

pal sothai patti vaithiyam – ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் சொத்தை பற்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

newபல் சொத்தை பாட்டி வைத்தியம்..!

சொத்தை பல் வலி குணமாக கிராம்பு:

Sotha pal remedy: சொத்தை பற்கள் (pal sothai patti vaithiyam) பிரச்சனைகள் விரைவில் குணமாக தினமும் இரவில் தூங்கும் போது 2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டன் துணியில் அந்த எண்ணெயை தொட்டு இரவில் தூங்கும் போது சொத்தை பற்கள் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் சொத்தை பற்கள் விரைவில் குணமாகும்.

சொத்தை பல் வலி குணமாக உப்பு தண்ணீர்:

பல் சொத்தை பாட்டி வைத்தியம் (pal sothai patti vaithiyam) தினமும் காலை எழுந்தவுடன் வெதுவவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து பற்கள் துவக்கும் முன் 1 நிமிடம் வாயி கொப்பிளிக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் மூன்று வேலை உணவு உட்க்கொள்ளும் முன் செய்து வந்தால் பற்களில் சொத்தையில் இருந்து விடுப்படலாம்.

இயற்கையான முறையில் தலைவலியை எப்படி குணப்படுத்தலாம்?

Sothai pal tamil maruthuvam – பூண்டு:

பல் சொத்தை பாட்டி வைத்தியம் (pal sothai patti vaithiyam) 3-4 பூண்டு பற்கள் எடுத்து நன்றாக தட்டி அதனுடன் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து அந்த கலவையை சொத்தை பற்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து நன்றாக அழுத்த வேண்டும்.

இவ்வாறு தினமும் 2 முறை செய்து வந்தால் சொத்தைப் பற்களில் ஏற்படும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும். நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்.

சொத்தை பல் வலி குணமாக மஞ்சள்:

பல் சொத்தை பாட்டி வைத்தியம் (pal sothai patti vaithiyam) மஞ்சள் தூளை சொத்தை பல் (tooth cavity treatment in tamil) உள்ள இடத்தில் வைத்து நன்றாக தேயித்து 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் சொத்தைப் பல் பிரச்சனை குணமாகும்.

சொத்தை பல் வலி குணமாக வேப்பிலை:

பல் சொத்தை பாட்டி வைத்தியம் (pal sothai patti vaithiyam) வேப்பிலை சாறை சொத்தை பற்கள் மீது தேயித்து 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.

முடிந்தால் தினமும் காலை வேப்பங்குச்சி கொண்டு பல்துலக்கி வந்தாலும், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

பல் சொத்தை பாட்டி வைத்தியம் – சர்க்கரையை தவிர்க்க வேண்டும்:

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்கள் வளர்ச்சி அதிகரிக்கும் இதனால் சொத்தைப் பற்கள் அதிகரிக்கும். உணவில் இனிப்பு வேண்டும் என்றால், தேன் கலந்து உட்கொள்ளவும்.

அல்சர் குணமாக பாட்டி வைத்தியம்.! Ulcer Tamil Maruthuvam

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>இயற்கை அழகு குறிப்புகள் 1000