Advertisement
Sabja Seeds Side Effects in Tamil
சப்ஜா விதை தீமைகள்: எந்த ஒரு பொருளிலும் அதிக நன்மைகள் இருந்தால் கண்டிப்பாக ஒரு தீமையும் இருக்கும். சப்ஜா விதை பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் இருக்கும். இதில் உடலுக்கு பலம் தரக்கூடிய பல நன்மை இருந்தாலும் ஒரு புறம் தீமைகளும் அடங்கியுள்ளது. இந்த சப்ஜா விதையின் தீமைகளை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
சப்ஜா விதை நன்மைகள் |
சப்ஜா விதை தீமைகள் | sabja seeds side effects in tamil:
- சப்ஜா விதையை நாம் அளவிற்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு பிரச்சனை, வாந்தி, வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
- பசியில்லாத உணர்வினை ஏற்படுத்தும் இந்த சப்ஜா விதை.
- சப்ஜா விதையை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் போது உடலில் செரிமான கோளாறுகள், இரத்தம் உறைந்து போதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- சப்ஜா விதை சர்க்கரையின் அளவை குறைக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் சப்ஜா விதையை தொடர்ந்து சாப்பிட கூடாது.
- சிறிய குழந்தைகளுக்கு சப்ஜா விதையை கொடுப்பதை தவிர்க்கவும்.
- கர்ப்பிணிகள் இந்த சப்ஜா விதையை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சப்ஜா விதை வயிற்றில் இருக்கக்கூடிய கருவினை களைக்க வாய்ப்புள்ளது.
- அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் இந்த விதையை சாப்பிடக்கூடாது.
- உடலில் ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் சப்ஜா விதை சாப்பிட வேண்டாம்.
- அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இதய துடிப்பு குறைய தொடங்கும், தோல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்.
- இளம் வயது உள்ள பெண்கள் சப்ஜா விதையை குறைந்த அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- சப்ஜா விதையை நீரில் சேர்க்காமல் வெறுசாக சாப்பிட்டால் வயிறு வலி ஏற்படும்.
- குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் சப்ஜா விதையை எடுத்துக்கொள்ள கூடாது.
- அதிகமாக எடுத்துக்கொள்பவர்களுக்கு தைராய்டு பிரச்சனை வருவதற்கு சாத்தியம் இருக்கிறது.
- உடலில் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த சப்ஜா விதையை சாப்பிடக்கூடாது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |
Advertisement