விறைப்பு தன்மை அதிகரிக்க உணவுகள் | Erectile Dysfunction Foods in Tamil

Viraippu Thanmai Food in Tamil

விறைப்பு தன்மை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்? | Viraippu Thanmai Food in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய ஆரோக்கியம் பதிவில் ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தன்மை பிரச்சனையை சரி செய்வதற்கு சில உணவு வகைகளை பார்க்கலாம். ஆண்களுக்கு விறைப்பு தன்மை குறைபாட்டினால் அவர்களுடைய திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் எழுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக சொல்வது மருந்து மாத்திரைகள், அதிக உடல் பருமன், நீரிழிவு நோய், மதுப்பழக்கம் போன்றவைகளை குறிப்பாக சொல்கிறார்கள். எது மாதிரியான உணவுகளை வைத்து இந்த ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தன்மையை சரி செய்யலாம் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்

பூண்டு:

 விறைப்பு தன்மை அதிகரிக்க

ஆணுறுப்பை பெரிதுபடுத்துவதற்கு மிகச்சிறந்த உணவாக இருக்கிறது இந்த பூண்டு. பூண்டில் அதிகமாக அலிசின் நிறைந்திருக்கிறது. பூண்டு உடலில் ஓடும் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொண்டு ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தன்மையை நீண்ட நேரத்திற்கு தக்க வைத்துக்கொள்கிறது.

பாதாம்:

 விறைப்பு தன்மை அதிகரிக்க உணவுகள்

பாதாம் பருப்பில் ஜிங்க், செலினியம், வைட்டமின் இ போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. பாதாம் பருப்பை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் ஆணுறுப்பு பிரச்சனை குறைந்து காணப்படும்.

வெங்காயம்:

 erectile dysfunction foods in tamil

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க பெரும் உதவியாக இருப்பது வெங்காயம். ஒரு சிலருக்கு இந்த வெங்காயம் என்றாலே அறவே பிடிக்காத ஒன்றாகும். ஆணுறுப்பை அதிகப்படுத்துவதற்கு வீட்டு மருத்துவ குறிப்புகளில் மிகச்சிறந்த உணவாக இருக்கிறது வெங்காயம்.

கேரட்:

 விறைப்பு தன்மை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்

ஆண்மார்களின் ஆண்மை மற்றும் விந்தணுக்களின் செயல்திறனை அதிகரிக்க வைக்கிறது இந்த கேரட். இது கருமுட்டையை நோக்கி விந்தணுக்கள் வேகமாக செல்ல தேவையான சக்தியை கேரட் விந்தணுக்களுக்கு தருகிறது.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவு:

 viraippu thanmai food in tamil

இயற்கையாகவே ஆண்களின் ஆணுறுப்பு திறனை அதிகரிக்க பெரும் உதவியாக இருப்பது இந்த ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவுகள். இந்த உணவுகளானது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளவும், விறைப்பு தன்மையும் அதிகரிக்க செய்கிறது.

ஆண்மை குறைவு அறிகுறிகள்

மாதுளை ஜூஸ்:

 விறைப்பு தன்மை அதிகரிக்க

ஜூஸ் என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. ஆனால் ஒரு சிலருக்கு பழ வகைகளில் செய்கின்ற ஜூஸ் வகை என்றால் பிடிக்காது. அதில் தான் அதிகமாக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மாதுளை பழமானது ஆண்மையை அதிகரிக்க உதவியாக உள்ளது. மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஆணுறுப்பிற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

வைட்டமின் பி3 உணவுகள்:

 விறைப்பு தன்மை அதிகரிக்க உணவுகள்

ஆண்களின் விறைப்பு தன்மையை அதிகரிக்க தினமும் வைட்டமின் பி3 நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் பி3 உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து விறைப்பு தன்மை பிரச்சனையை சரி செய்கிறது.

மெக்னீசியம் உணவுகள்:

 erectile dysfunction foods in tamil

மெக்னீசியம் உங்களது டெஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது ஆண்மையை அதிகரிக்க மிகச்சிறந்த உணவாகும். இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் விறைப்பு தன்மையை அதிகரிக்கலாம்.

இஞ்சி:

 viraippu thanmai food in tamil

இன்ஜி பலருக்கும் பிடிக்காத ஒன்றுதான். இதில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, மாங்கனீசு போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இஞ்சி விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல் ஆண்மையையும் அதிகரிக்க வைக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips in tamil