வெண்டைக்காய் பயன்கள் | Ladies Finger Health Benefits in Tamil

Ladies Finger Health Benefits in Tamil

வெண்டைக்காயின் நன்மைகள் | Ladies Finger Benefits in Tamil

உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும் வல்லமை நாம் சாப்பிடும் அனைத்து காய்கறிகளிலும் உள்ளது. உடலுக்கு பலவிதமான சத்துக்களை கொடுக்க கூடிய காய்கறிகள் ஏராளமாக நமது நாட்டில் விளைகிறது. தினமும் ஒவ்வொரு காய்கறிகளை சாப்பிடுவதால் நமக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கின்றன, அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ பயன்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

வெண்டைக்காய் உள்ள சத்துக்கள்:

  1. வைட்டமின் C
  2. கார்போஹைட்ரேட்
  3. கொழுப்பு
  4. புரதம்
  5. வைட்டமின் ஏ
  6. வைட்டமின் இ
  7. வைட்டமின் கே
  8. கால்சியம்
  9. இரும்பு சத்துகள்
  10. வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். பெக்டின் மற்றும் கோந்துத் தன்மையே இதனுடைய வழவழப்பு தன்மைக்கு காரணம்.

நினைவாற்றல் அதிகரிக்க:

வெண்டைக்காய் பயன்கள்

  • Ladies Finger Health Benefits in Tamil: குழந்தைகளுக்கு வெண்டைக்காய் சாப்பிட கொடுப்பதன் மூலம் நினைவாற்றல் நன்கு அதிகரிக்கும். மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதற்கும், புத்துணர்ச்சி பெறுவதற்கும் வெண்டைக்காய் பயன்படுகிறது.

புற்றுநோய்:

வெண்டைக்காய் பயன்கள்

  • வெண்டைக்காய் நன்மைகள்: வெண்டைக்காயில் இருக்கும் சத்து உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்க உதவுகிறது. புற்றுநோயை சரி செய்யவும் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு:

வெண்டைக்காய் நன்மைகள்

  • Ladies Finger Health Benefits in Tamil: போலிக் அமிலம் இதில் அதிக அளவு இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கும் மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கும் இது ஒரு சிறந்த உணவாக உள்ளது.

உடல் எடை குறைய: 

வெண்டைக்காய் நன்மைகள்

  • வெண்டைக்காய் பயன்கள்: உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் நாம் அதிகம் சாப்பிடுவதுதான். வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் நாம் அதிகமாக சாப்பிடும் உணர்வை குறைக்கும்.
  • குறைவாக சாப்பிடுவதன் மூலம் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேராமல் உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகிறது.

இரத்தம் அதிகரிக்க:

வெண்டைக்காயின் நன்மைகள்

  • Ladies Finger Benefits in Tamil: இதில் இருக்கும் நார்ச்சத்து இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை சரியான விகிதத்தில் வைத்து கொள்ள உதவுகிறது.
  • மேலும் புதிய இரத்த செல்கள் உருவாகுவதற்கும், இரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகிறது.

இதய நோய்:

வெண்டைக்காயின் நன்மைகள்

  • Ladies Finger Health Benefits in Tamil: இதில் இருக்கும் பொட்டாசியம் திரவ இழப்பை தடுத்து இதய நோய்களை சரி செய்ய உதவுகிறது.
  • வெண்டைக்காயில் உள்ள நீர்ச்சத்து உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் வாய் புண், குடற்புண் போன்றவை குணமாகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் இது மிகவும் பயனுள்ளது.

சர்க்கரை நோய்:

ladies finger health benefits in tamil

  • வெண்டைக்காய் பயன்கள்: இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. இதில் இருக்கும் கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு பயன்பட்டு வருகிறது.

பார்வை திறன் அதிகரிக்க:

ladies finger health benefits in tamil

  • Ladies Finger Benefits in Tamil: பார்வை திறன் அதிகரிப்பதற்கு உதுவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் எ, Beta Carotene கண் சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து கொள்ள உதவுகிறது.

சருமத்திற்கு:

ladies finger health benefits in tamil

  • Vendakkai Water Benefits in Tamil: சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்ய உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் A, C  ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் பருக்கள் வராமல் தடுத்து முகத்தை பராமரிக்கிறது.

வெண்டைக்காய் ஊற வைத்த நீர்:

வெண்டைக்காய் ஊறவைத்த நீர்

  • Ladies Finger Benefits Tamil: வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடிப்பதன் மூலம் குடலிறக்கம், மலச்சிக்கல் போன்றவை சரியாகிறது.
  • சுவாச பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் ஊறவைத்த நீர் பருகுவது நல்லது. இது ஆஸ்துமா பிரச்சனைகளை சரி செய்யும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்