பிரேசில் நட்ஸ் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் | Brazil Nuts Benefits in Tamil

Brazil Nuts Benefits in Tamil

பிரேசில் நட்ஸ் பயன்கள் | Brazil Nuts Uses in Tamil

நீண்ட காலத்திற்கு எந்த தொற்றும் நம்மை தாக்காமல் இருக்க சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் முக்கியம். நட்ஸ் வகையுள்ள உணவுப்பொருட்களை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. நட்ஸ் வகைகளில் முந்திரி, பாதாம், அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை மற்றும் பிஸ்தா போன்றவைகள் தான் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்துள்ளது. நட்ஸ்சில் பிரேசில் நட்ஸும் உடலுக்கு நன்மை தரக்கூடியவை தான். நாம் இந்த தொகுப்பில் பிரேசில் நட்ஸின் பயன்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பிரேசில் நட்ஸ் பயன்கள்:

இது மரத்தில் இருந்து கிடைக்கும் விதை ஆகும். பிரேசில் கொட்டையின் அறிவியல் பெயர் பெதோலெட்டியா எக்சல்சா. இது ஆங்கிலத்தில் பிரேசில் நட்ஸ், அமேசான் நட்ஸ் என்றும் ஹிந்தியில் பிரேசில் அக்ரூட் என்றும், தெலுங்கில் பிரீஜி கிஞ்சலு என்றும் அழைக்கப்படுகிறது.

சத்துக்கள்:

 • செலினியம்
 • தாமிரம்
 • இரும்பு
 • துத்தநாகம்
 • மெக்னீசியம்
 • புரதம்
 • நார்சத்து
 • வைட்டமின் இ போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

தைராய்டு:

brazil nuts payangal in tamil

 • Brazil Nuts Payangal in Tamil: நாம் சாப்பிடும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருந்தால் மற்றும் பல காரணங்களுக்காக தைராய்டு வருகிறது. பிரேசில் கொட்டையில் அதிக அளவு செலினியம் இருப்பதால் இது தைராய்டு ஹார்மோன் சீராக இருக்க உதவுகிறது.

இதயத்தை சீராக்க:

பிரேசில் நட்ஸ் பயன்கள்

 • Brazil Nuts Uses in Tamil: இதயத்தை பாதுகாப்பதற்கும், இதயத்தின் இயக்கத்தை சீராக வைத்து கொள்ளவும் உதவும் மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் பிரேசில் நட்ஸில் இருப்பதால் இதயத்தை பாதுகாக்க உதவுகிறது.

செரிமான பிரச்சனைகளை சரி செய்ய:

பிரேசில் நட்ஸ் பயன்கள்

 • பிரேசில் நட்ஸ் பயன்கள்: மாறிவரும் உணவு முறையின் காரணமாக பலருக்கும் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரேசில் நட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது. செரிமான மண்டலத்தை சீராக இயக்க உதவுகிறது.

மலட்டு தன்மையை சரி செய்ய:

பிரேசில் நட்ஸ் பயன்கள்

 • Brazil Nuts Benefits in Tamil: செலினியம் குறைபாட்டால் ஆண் அல்லது பெண்களுக்கு ஏற்படும் மலட்டு தன்மையை நீக்க உதவுகிறது. இதில் இருக்கும் செலினியம் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவுகிறது.
 • மேலும் இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் விந்தணுக்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

மூளையின் வளர்ச்சிக்கு:

brazil nuts benefits in tamil

 • பிரேசில் நட்ஸ் பயன்கள்: மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதற்கு இந்த பிரேசில் நட்ஸ்கள் பெரிதும் உதவுகிறது. மேலும் நினைவாற்றல் அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
 • இதில் இருக்கும் எலாஜிக் அமிலம் எனப்படும் பாலிபீனால் அழற்சியை தடுக்க உதவுகிறது.

கெட்ட கொழுப்பை குறைக்க:

brazil nuts uses in tamil

 • Brazil Nuts Benefits in Tamil: உடலில் தேவையில்லாமல் சேரும் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்க பயன்பட்டு வருகிறது.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்பு மற்றும் தசையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இரத்த சோகையை குணப்படுத்த:

brazil nuts uses in tamil

 • Brazil Nuts Payangal in Tamil: உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதால் பலருக்கும் இரத்தம் குறைந்து ரத்த சோகை ஏற்படுகிறது. இரத்த சோகையை குணப்படுத்தி உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க இந்த பிரேசில் நட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். சர்க்கரை நோயை குணப்படுத்தவும் உதவுகிறது.

சருமத்தை பாதுகாக்க:

brazil nuts uses in tamil

 • Brazil Nuts Benefits in Tamil: கோடை காலத்தில் சிலருக்கு கரும்புள்ளி, முகம் சிவந்து காணப்படுவது போன்றவை ஏற்படும். அதனை சரி செய்ய பிரேசில் நட்ஸ் பயன்படுகிறது. வயது முதிர்வை தடுக்கவும் உதவுகிறது.
முந்திரி பருப்பு நன்மைகள்

 

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், உடல் நல ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்–> ஆரோக்கியமும் நல்வாழ்வும்