உங்களின் உடல் எடை ஒரே வாரத்தில் அதிகரிக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

How to Increase Body Weight in Tamil

How to Increase Body Weight in Tamil

பொதுவாக ஒரு சிலர் நான் நன்றாக தான் சாப்பிடுகிறேன் ஆனால் நான் ஒல்லியாகவே இருக்கேன் என்று மிகவும் வருத்தப்பட்டு கூறுவதை நாம் கேட்டிருப்போம். அப்படி வருத்தப்படும் நண்பர்கள் அனைவருக்காகவும் தான் இன்றைய பதிவு. ஆம் நண்பர்களே நமது ஆரோக்கியம் பதிவின் மூலம் தினமும் ஒரு பயனுள்ள குறிப்புகளை பார்த்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் உடல் எடை அதிகரிக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்புகளை பயன்படுத்தி உங்களின் உடல் எடையை அதிகரித்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உடல் எடை அதிகரிக்க உதவும் புரோட்டீன் உணவுகள்

Weight Increase Tips in Tamil:

Weight Increase Tips in Tamil

உடல் எடை அதிகரிக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முதலில் தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்

  1. பூண்டு – 10 பற்கள்
  2. பால் – 1 டம்ளர்
  3. பனங்கற்கண்டு- 1 டீஸ்பூன்
  4. மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் 

பாலினை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டம்ளர் பாலினை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 10 நாளில் உடல் எடை அதிகரிக்க

பூண்டினை சேர்த்து கொள்ளவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 10 பற்கள் பூண்டினை தோல்களை நீக்கி உரலில் போட்டு நன்கு நச்சு சேர்த்து கொள்ளுங்கள்.

பனங்கற்கண்டினை சேர்த்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் பனங்கற்கண்டினை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

மஞ்சள் தூளினை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளினை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். இதனை வெறும் வயிற்றுடன் குடியுங்கள்.

இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றுடன் தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் உங்களின் உடல் எடை ஒரே வாரத்தில் அதிகரிக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஒல்லியா இருக்கிங்களா ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> udal edai athikarikka tips