கரு தாங்காமல் போவதற்கு அடிப்படையான 10 காரணங்கள் இதுதான்..!

Implantation Failure Reasons in Tamil

IVF Failure Reasons in Tamil

Implantation Failure Reasons in Tamil – ஹாய் நண்பர்களே வணக்கம்.. இன்றைய பதிவில் திருமணம் ஆன தம்பதியர் பலருக்கும் எழும் கேள்விக்கு விடையளிக்கும் வையில் இருக்கும். ஆதாவது ஒரு கரு கருப்பையில் தாங்காமல் போவதற்கு என்ன காரணம் என்பதை பற்றிய பதிவு தான் இது. அதாவது ஒரு கரு Uterus-யில் Implantation ஆகாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை பற்றி அறிவோம். இந்த Implantation-ஐ Implantation Failure என்று அழைப்பார்கள். இந்த Implantation Failure ஆவதற்கு என்னென்ன காரணம் உள்ளது என்பதை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

What is Implantation in Tamil?

Implantation என்பது ஒரு ஆரோக்கியமான விந்து, ஒரு ஆரோக்கியமான கருமுட்டையில் இணைவதை தான் சரியான Implantation என்று கூறுகின்றன. இந்த Implantation ஏற்படுவதற்கு நிறைய Process இருக்கிறது. அதாவது ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை கோடி இருந்தாலும் ஒரேயொரு விந்தணுதான் கரு முட்டையை அடைகிறது. மற்ற விந்தணுக்கள் எல்லாமே Uterus-ஐ சென்றடையும் வழியிலேயே இறந்துவிடுகிறது. அதாவது பெண்ணுறுப்பில் 50% விந்தணுக்கள் இறந்துவிடுகிறது, இதையும் தாண்டி உள் செய்யலாம் விந்தணுக்களை வெள்ளை அணுக்கள் கொன்றுவிடுகிறது, வெள்ளை அணுக்களையும் தாண்டி உள் செல்லும் விந்தணுக்கள் கருப்பை வாய் சளி சுரப்பில் இறந்துவிடுகிறது. 100-யில் இருந்து 200 விந்தணுக்கள் மட்டும் தான் சளி சுரப்பில் இருந்து நீந்தி கருக்குழாய்யை அடைகிறது.

கருக்குழாயின் சுருங்கி விரியும் தன்மையால் பாதுகாப்பாக விந்தணு முட்டையை நோக்கி நகர்ந்து கருமுட்டையை அடைந்து கருவாக மாறுகிறது இதனை தான் Implantation என்கின்றன.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
Progesterone Hormone Level எவ்வளவு இருந்தால் சீக்கிரம் கருப்பம் உண்டாகும்? இந்த தப்ப செய்யாதிங்க..!

கரு தாங்காமல் போவதற்கு அடிப்படையான 10 காரணங்கள் இதுதான்..! Implantation Failure Reasons in Tamil

No: 1

ஒரு பெண்ணின் கருவில் ஆணின் விந்தணு சேரும்போது சரியான முறையில் குரோமோசோம் சேரவில்லை என்றால் கருக்கலைப்பு நடக்கிறது.

No: 2

பெண்ணின் கருவாய் பெரிதாக இருந்து உருவான கரு தங்கமுடியாமல் வெளியேறலாம்.

No: 3

அதிகமான எடை உள்ள பொருளை நீங்கள் குனிந்து தூக்கி இருந்தால் அந்த கரு கலந்திருக்கலாம்.

No: 4

தைராய்டு, நீர்க்கட்டி அதிகமாக இருந்திருந்தால் கரு தங்காமல் கலந்திருக்கலாம்.

No: 5

நீங்கள் புகை பிடிப்பது, மது அருந்துவது இது போன்ற பலன்களை கொண்டிருந்தாலும் கரு கலந்திருக்கலாம்.

No: 6

மருத்துவர்கள் அனுமதி இன்றி வேறு ஏதாவது மருந்து எடுக்கொண்டிருந்தாலும் அந்த கரு கலந்திருக்கலாம்.

No: 7

மாதவிடாய் நாட்கள் 40 நாள் தள்ளி போயிருந்து மீண்டும் உடலுறவு வைத்திருந்தால் கூட  கரு தங்காமல் கலந்திருக்கலாம்.

No: 8

மாதவிடாய் நாள் தள்ளிபோன பிறகு அதிகளவு சுவிட்ஸ் சாப்பிட்டு இருந்திருந்தாலும் அது இரத்த போக்கை ஏற்படுத்திவிடும். இதன் காரணமாக கூட கரு கலந்திருக்கும். அதேபோல் அதிக காராம், கேஸ் நிரம்பிய பானங்கள், ஐஸ்கிரீம் இது போன்றவற்றை தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தாலும் கரு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கும்.

No: 9

ஒரு பெண் கர்ப்பம் தரித்தவுடன் அதிகளவு சந்தோஷமும், பயமும் கலந்த ஒரு உணர்வு எப்போதும் இருக்கும் அதனால் திடீரென்று வயிற்று வலி வந்து இரத்த போக்கை ஏற்படுத்திவிடும். இதன் காரணமாக கூட கரு கலந்திருக்கலாம்.

No: 10

கருத்தரித்த நேரங்களில் அதிக நேரம் கார், பஸ், பைட் இது போன்ற வாகனத்தில் ட்ராவல் செய்திருந்தாலும் கரு கலைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதுபோன்ற மேலும் பல ஆரோக்கியகுறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..!