டீ, காபி இரண்டில் எது உங்களின் பற்களை கரை செய்கிறது தெரியுமா?

Advertisement

Tea vs Coffee Which is Better For Health in Tamil

இந்திய மக்களுக்கு காலையில் புத்துணர்ச்சியை தருவது டீ காபி தான் என்று சொல்வதை அனைவருமே பார்த்திருப்போம் ஆனால் இரண்டில் உடலுக்கு எது நல்லது என்று எப்போதாவது யோசித்தது உண்டா? அல்லது இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்று தெரியுமா? அப்படி தெரியவில்லை என்றால் உடனே தெரிந்துகொள்ளுங்கள் இந்த பதிவை முழுமையாக படித்து..!

Tea vs Coffee Difference in Tamil

tea vs coffee caffeine content in tamil

வேறுபாடு  டீ  காபி 
தயாரிக்கும் பொருள்  இலை காபி கொட்டை
சேர்த்தல்  பால், சர்க்கரை, மசாலா, இஞ்சி, எலுமிச்சை சாறு என பல விதமான பால், சர்க்கரை
தோற்றம்  2737 கி.மு கி.பி 9 ஆம் நூற்றாண்டு
கண்டுபிடித்த இடம்  சீனாவின் யுனான் மாகாணம், இந்தியாவின் அசாம் மாநிலம் மற்றும் வடக்கு மியான்மர் எத்தியோப்பியா மற்றும் ஏமன்
அதிகம் பயன்படுத்தப்படும் இடம்  இந்தியா, சீனா, கென்யா பிரேசில், இந்தோனேசியா, இந்தியா
காஃபின் அளவு  14 முதல் 70 மில்லிகிராம் 95 முதல் 200 மில்லிகிராம்

 

டீ யை விட அதிகமாக காபியில் தான் காஃபின் அளவு அதிகமாக இருக்கும் இதனால் காபியை விட டீ அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.  இந்த காபியில் தான் நம்மை சுறுசுறுப்பாக வைக்க காரணமாக உள்ளது ஆனால் ஒரு நாளுக்கு இந்த காபியில் 400 மில்லி கிராம் தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்  

உடல் ஆரோக்கியத்திற்கு வெல்லம் நல்லதா..? சர்க்கரை நல்லதா..?

இரவு தூக்கத்தை கெடுப்பது டீ யா அல்லது காபியா?

 tea vs coffee caffeine content in tamil

டீ யை விட காபியில் 2 மடங்கு அதிகமான காஃபின் சத்து அதிகமாக இருப்பதால் இரவு தூக்கத்தை கெடுப்பது காபி தான். ஆகவே இரவு தூங்க நினைபவர்கள் காபியை தவிர்ப்பது நல்லது.

பற்களை கரை செய்வது டீ அல்லது காபியா? 

 tea vs coffee which is better for health in tamil

டீயில் உள்ள இயற்கை பொருட்கள் தான் நாம் குடிக்கும் பற்களை கரை செய்கிறது. மேலும் இரண்டிலும் சமமான அளவு நல்ல சத்துக்கள் உள்ளது.

உதாரணத்திற்கு:

இரண்டிலுமே புற்றுநோயை மற்றும் இதய நோயை தடுக்கவும் உதவுகிறது மேலும் சர்க்கரை நோயை தடுக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவு செய்கிறது. ஆகவே இரண்டில் எது உங்களுக்கு நல்லது என்று நீங்களே தேர்வு செய்து குடித்து மகிழுங்கள்..!

பாதாம் VS வேர்க்கடலை இரண்டில் எது சிறந்தது..?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement