வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Night-ல இத மட்டும் குடித்தால் போதும் அசால்டா 10 கிலோ குறைக்கலாம்..!

Updated On: September 15, 2022 10:54 AM
Follow Us:
Thoppai Kuraiya Drink in Tamil
---Advertisement---
Advertisement

தொப்பை குறைய ட்ரிங் | Thoppai Kuraiya Drink in Tamil

Thoppai Kuraiya Tips – இன்றைய கால கட்டத்தில் உணவு முறை மாற்றத்தினால் பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை உடல் எடை அதிகரிப்பது ஆகும். மளமளவென உடல் எடை அதிகரித்து விடும் ஆனால் அதைக் குறைப்பதற்கு பல காலம் நாம் போராட வேண்டியிருக்கும். வயிற்றுப் பகுதியில் இருக்கும் சதை தான் உடல் சதையை விட அதிகமாக காணப்படும். இப்படி வயிற்றுப்பகுதியில் இருக்கும் சதை மட்டுமல்லாமல், நம் உடல் எடை மொத்தத்தையும் சரிசமமான அளவில் குறைத்து சிக்கென்ற உடல் வாகை பெற செய்யக்கூடிய இந்த அற்புத பானத்தை தினமும் இரவு உறங்குவதற்கு முன் அருந்தினால் போதும் ஒரே வாரத்தில் உடல் எடையை குறைத்துவிடலாம். சரி வாங்க அந்த பானம் எப்படி தயார் செய்ய வேண்டும். எப்படி பெருக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

தொப்பை குறைய டிப்ஸ் | Thoppai Kuraiya Tips in Tamil

தேவையான பொருட்கள்:

  1. பிரியாணி இலை – 1
  2. பட்டை – 1
  3. ஏலக்காய் – 1
  4. சீரகம் – 1 ஸ்பூன்
  5. தண்ணீர் –  1 1/2

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவதிற்ல் பெரிய டம்ளர் அளவில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.

பின் அதனுடன் ஒரு பிரியாணி இலை, பட்டை ஒன்று,  ஏலக்காய் ஒன்று, சீரகம் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை செய்து நன்றாக 2 முதல் 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைக்கவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டினால் பானம் தயார்.

அருந்துமுறை:

இரவு உணவருந்தியபிறகு ஒரு மணி நேரம் கழித்து இந்த பானத்தை மிதமான சூட்டில் அருந்த வேண்டும். இவ்வாறு தினமும் அருந்தி வந்தால் ஒரே வாரத்தில் உங்கள் உடலில் எடை குறைய ஆரம்பிக்கும், அதேபோல் வயிற்றில் உள்ள அதிகடையான சதைகளும் குறைய ஆரம்பித்துவிடும்.

பிரியாணி இலை:  நமது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவியாக இருக்கும். மேலும் நமது உடலில் மெட்டபாலிசம் அளவை அதிகரித்து உடலில் எடையை மிக விரைவில் குறைய உதவிபுரியும்.

பட்டை: பட்டை நாம் சாப்பிட்ட உணவுகளை சீக்கிரம் செரிமானம் செய்வதற்கு உதவிபுரியும். நமது வயிற்று பகுதியை எப்பொழுதும் Free-யாக வைத்துக்கொள்ளும்.

ஏலக்காய்: நமது உடலில் மெட்டபாலிசம் அளவை அதிகரிக்க உதவி செய்யும். மேலும் நம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கும்.

சீரகம்: நமது உடலில் உள்ள வாயுக்களை வெளியேற்ற உதவி செய்கிறது, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும், இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 உடல் எடையை வேகமாக குறைக்கு சில நீர் ஆகாரங்கள் என்னென்ன தெரியுமா?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now