இந்த ஒரு பொருள் போதும் உங்கள் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க..!

Thoppai Kuraiya Drink in Tamil

உடல் எடை மற்றும் தொப்பை குறைய டிப்ஸ்

வணக்கம் நண்பர்களே வயிற்றின் உள்பகுதியில் இருக்கும் உறுப்புகளை காத்து நமது உடலோடு ஒட்டி இருந்தால் தான் அதனை வயிறு என்று சொல்ல முடியும். அதுவே நமது வயிற்று விரிந்து தொங்கும் அளவுக்கு போனால் அதனை தொப்பை என்று தான் சொல்ல வேண்டும். முறையற்ற உணவு பழக்கவழக்கங்களினால் இப்போது பலருக்கு தொப்பையானது வயிற்றுப்பகுதியைத் தாண்டி இடுப்பு பகுதியே தெரியாமலும் இருக்கும். மற்றவர்கள் உங்கள் தொப்பையை பாராது ஏதாவது கிண்டல் அடிப்பதற்குள் அதனை கரைக்க முயற்சி செய்வது மிகவும் நல்ல செயலாகும். நமது உடலை நாம் தான் ஆரோக்யகமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் தொப்பையை குறைக்க நிறைய முயறச்சிகளை செய்தும் தொப்பை குறையவில்லையா? சரி கவலையை விடுங்கள் இந்த பதவிக்கு உங்களுக்கானது தான்.. ஆம் தொப்பையை குறைக்க இந்த ஒரு பொருள் போது உங்கள் உடலை நீங்கள் கச்சிதகமாக வைத்து கொள்ளலாம். சரி வாங்க அது என்ன பொருள் என்று இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

Thoppai Kuraiya Drink in Tamil

உடல் எடை மற்றும் தொப்பை குறைய – வெந்தயம்:

வெந்தயம்

வெந்தயம் மிகவும் குளிர்ச்சி வாய்ந்த பொருள். இவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது குறிப்பாக வெந்தியத்தில் நார்ச்சத்து, வைட்டமின், மெட்டோபாலிசம் போன்ற சத்துக்கள் அதிகம் நினறிந்துள்ளது. மேலும் இது உடலில் ஏற்படும் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்துவதில் வல்லமை வாய்ந்தது. நம் வீட்டு சமையலறையில் எப்போதும் இருக்கக்கூடிய பொருளும் கூட. இந்த வெந்தயம் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க மிக பெரிய பங்குவக்குகிறது என்று சொல்லலாம். சரி வாங்க இந்த வெந்தியத்தை பயன்டுத்தி உடல் எடை மற்றும் தொப்பையை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம்.

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் ஒரு ஸ்பூன் வெந்தியம் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

மறுநாள் காலை எழுந்தவுடன் பல் துளைக்கிவிட்டு வெறும் வயிற்றில் முதலில் ஊறவைத்த வெந்தயம் நீரை அருந்த வேண்டும். பின் அந்த வெந்தயத்தையும் மென்று சாப்பிட வேண்டும். இவ்வரும் தினமும் நீங்கள் செய்து வர உடல் எடை மற்றும் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க டிப்ஸ்..!

சீரகம்:

சீரகம்

நம்மில் பலர் உடல் எடையை கச்சிதகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எப்பொழுது நினைப்போம். நாம் நினைத்தாலும் நமது வாய் அதனை கொஞ்சம் கூட நினைத்து பார்க்காது எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் அல்லவா.. இருந்தாலும் நாம வாயையும் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டு உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க ஏதாவது டிப்ஸை பாலோ பண்ணுவோம். அந்த டிப்ஸில் இன்றுதான் சீரகம், சீரகத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சீரகத்தை நாம் தினமும் நமது சமையலுக்கு பயன்படுத்துவோம். உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க சீரகம் பெரிதும் உதவிபுரிகிறது. சரி வாங்க சீரகத்தை பயன்படுத்தி உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். பின் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் நீரம் மாறியதும் அடைப்பை ஆப் செய்து விடுங்கள். பின் அரைமணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டவும். பின்பு இந்த பானத்துடன் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இப்பொழுது இந்த டிரிங்கை அருந்தலாம். குறிப்பாக இந்த டிரிங்கை காலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். அப்பொழுது தான் தங்களுக்கு முழுமையான பலன் கிடைக்கக்கூடும். பின் இரவு உறங்குவதற்கு முன் இந்த டிரிங்கை அருந்தலாம். இவ்வாறு தினமும் அருந்தி வந்தால் உடல் எடை மற்றும் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸில் எதாவது ஒன்றை தினமும் பாலோ செய்து வந்தாலே போதும் தொப்பை கிடுகிடுவென குறைய ஆரம்பித்துவிடும். மேலும் இதனுடன் நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்