ஆரோக்கியமாக அழகாக உடல் எடை அதிகரிக்க என்ன செய்யலாம்?

Advertisement

உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? – Weight Increase In Tamil

வணக்கம் நண்பர்களே இன்னைக்கு நம்ம பாக்கபோறது என்னவென்றால் ஆரோக்கியமாக அழகாக உடல் எடை அதிகரிக்க என செய்ய வேண்டும் என்பதை தான். பொதுவாகவே நம்ம ரொம்ப ஒலியாக இருப்போம் அப்படி என்று சொல்லியிருப்பார்கள் அதுக்காக எல்லாவற்றையும் சாப்பிட்ட  உடல் எடை அதிகமாக ஏறிவிடும். அது உங்கள்  உடல் தோற்றத்தை மாற்றிவிடும். பெருபாலும் அதிகம் சொல்லுவார்கள் நிறைய சாப்பிட்ட உடல் எடை அதிகமாகும் என்று. ஆனால் அது தவறான கருத்து அதிகம் சாப்பிட்டால் தேவையில்லாத கொழுப்பு பிரச்சனைகள் வரும். அதனால் தான் உங்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுநலம்.காம் பின்வரும் குறிப்பில் தெளிவாக சொல்கிறது அவற்றை காண்போம் வாங்க.

நன்றாக சாப்பிட்டாலும் உடல் எடை அதிகம் ஆகாமல் போகிறது ஏன் தெரியுமா? பொதுவாக உடலில் அதிகம் வெப்பம் உள்ளவர்களுக்கு உடல் எடை அதிகமாகாது மற்றும் அதிகமாக பெண்களுக்கு வெள்ளைப்படுத்தல் இந்த மாதிரி பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடை அதிகரிக்காது இது போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு என்ன சாப்பிட்டால் உடல் எடை அதிகமாகும் என்பதை காண்போம்.

உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்:-

காலையில் எழுத்தவுடன் பசு மாட்டு நெய் 4 ஸ்பூன் உருக்கி வைத்துகொள்ளுகள். நெய் ஆறியதும் அதை குடிங்கள், அதன் பின் ஒரு டம்ளர் மிதமான சூட்டில் தண்ணீர் குடிங்கள் 10 நிமிடம் மற்றும் 15 நிமிடம் இடைவெளிக்கு பிறகு ஒரு 2 1/2 டம்ளர் தண்ணீர் குடிங்கள். இது வெள்ளை படுத்தல், அல்சர் பிரச்சனை, பையில்ஸ் பிரச்சனை நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும். இந்த மாதிரியான பல பிரச்சனைக்கு இது நல்ல பொருளாக இருக்கிறது. ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்கும்.

உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டியவை – How to Gain Weight at Home in Tamil:

இரவில் 4 பேரிச்சைப்பழம், 6 பாதாம் பருப்பு, 6 பிஸ்தா பருப்பு மற்றும் 10 உலர்த்த திராட்சை இதை இரவில் ஊறவைத்து விடுங்கள். பின் மறுநாள் காலை 8 மணி அளவில் இரவு ஊறவைத்த பொருட்களை சாப்பிடுங்கள், பின் தண்ணீரையும் அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதினால் தங்கள் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

உடல் எடை அதிகரிக்க உணவு அட்டவணை: 

மதியம் உணவு சாப்பிடும் பொது அதிகம் காய்கறிகள் சாப்பிடுகள். அரிசியில் செய்யக்கூடிய உணவு வகைகளை கொஞ்சமாக எடுத்துகொள்ளுங்கள்.

மாலை நேரங்களில் ஒரு தேங்காயில் பாதி எடுத்துகொள்ளுகள், 2 ஏலக்காய்  சிறிது அளவு கருப்பட்டி, இதை மூன்றையும் நன்கு அரைத்துகொள்ளுகள். அரைத்த பொருட்களை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி  வடிகட்டி குடியுங்கள்.

இரவு நேரம் ஒரு வாழைபழம் அல்லது கொய்யாப்பழம் அல்லது மாதுளைப்பழம் இவற்றில் ஏதேனும் ஒன்றை இரவு 7.30 to 08.00 மணிக்குள் சாப்பிட வேண்டும். உணவு சாப்பிடும் இடையில்  தண்ணீர் குடிக்கக்கூடாது. இந்த மாதிரியான உணவு பழக்கங்கள் உடல் எடையை கச்சிதமாக வைத்திருப்பதுடன் அழகு, ஆரோக்கியம்,  தலைவலி, முதுகுவலி,  மூட்டுவலி போன்ற பிரச்சனைகளை குணமாகும்.

இது போன்ற உணவு பழக்கங்களை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாருவேண்டுமானாலும் சாப்பிடாலம். இது எல்லோருக்கும் அழகான உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.

இது தொடர்புடைய பதிவுகள் 
10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்
ஒல்லியா இருக்கிங்களா? ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..!
இதுபோன்ற உடல் ஆரோக்கியம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Heath Tips In Tamil
Advertisement