30 நாட்களில் உடல் எடை அதிகரிக்க உணவு முறைகள்..! Udal edai athikarikka tips in tamil..! Weight increase foods..!

உடல் எடை அதிகரிக்க

30 நாட்களில் உடல் எடை அதிகரிக்க உணவு முறைகள்..! Udal edai athikarikka tips in tamil..! Weight increase foods..!

Udal edai athikarikka enna seiya vendum tamil

udal edai athikarikka enna seiya vendum tamil? ஒல்லியாக இருப்பது ஒரு வகையான அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும். ஒருவருக்கு வயதிற்கேற்ற உடல் எடை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதற்காக சிலர் உடல் எடையை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் உடல் எடை அதிகரிக்க மாத்திரைகள் மற்றும் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு சாப்பிடுவதினால் உடல் எடை அதிகரித்தாலும், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் அதிகம்.

Udal Edai Athikarikka SUPER TIPS

 

என்னதான் இருந்தாலும் இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிப்பதுதான் சிறந்த வழியாகும். சரி இந்த பதிவில் உடல் எடை அதிகரிக்க உணவு அட்டவணை (Weight increase foods) சிலவற்றை இங்கு பார்க்கலாம் வாங்க.

உடல் எடை அதிகரிக்க உணவு அட்டவணை / Weight increase foods

Udal edai athikarikka powder / Weight increase foods:

உடல் எடை அதிகரிக்க (Udal edai athikarikka powder) ஒரு சூப்பரான ஹெல்த் பவுடர் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க. முதலில் இந்த ஹெல்த் பவுடர் தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. கருப்பு உளுந்து – 50 கிராம்
  2. எள் – 50 கிராம்
  3. முந்திரி பருப்பு – 50 கிராம்
  4. பாதாம் – 50 கிராம்
  5. நிலக்கடலை – 50 கிராம்
  6. பூசணி விதை – 50 கிராம்
  7. கொள்ளு பயறு – 50 கிராம்
  8. அஸ்வகந்தா – 50 கிராம்

Udal edai athikarikka powder – செய்முறை..!

Udal edai athikarikka powder – Step: 1

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 50 கிராம் கருப்பு உளுந்து, 50 கிராம் எள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வாசனை வரும் அளவிற்கு நன்றாக வறுத்து கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக வாசனை வரும் அளவிற்கு வறுத்த பின் அடுப்பில் இருந்து இறக்கி ஒரு பிளேட்டில் கொட்டி நன்றாக ஆறவிடுங்கள்.

Udal edai athikarikka powder – Step: 2

பின் அடுப்பில் அதே கடாய் வைத்து சூடேற்றி 50 கிராம் முந்திரி, 50 கிராம் பாதாம், நிலக்கடலை 50 கிராம் இவை மூன்றாயும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.

Udal edai athikarikka powder – Step: 3

வறுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஆறவைத்து கொள்ளுங்கள்.

Udal edai athikarikka powder – Step: 4

பின் ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் வறுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து கொள்ளுங்கள், பின் அதனுடன் 50 கிராம் பூசணி விதை, 50 கிராம் கொள்ளு பயறு மற்றும் 50 கிராம் அஸ்வகந்தா ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அரைத்த பவுடரை ஒரு காற்றுப்புகாத டம்பாவில் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

சாப்பிடும் முறை:

இந்த பவுடரை சூடான பாலில் ஒரு ஸ்பூன் கலந்து காலை, மாலை மற்றும் இரவு என்று மூன்று வேளை அருந்திவர நீங்களே ஆச்சரியபடுகிற அளவுக்கு உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..!

Udal edai athikarikka food tamil / Weight increase foods

Udal edai athikarikka food – எள்:

Weight increase foods – எள்ளில் அதிகளவு கொழுப்பு சத்து உள்ளது. எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் எள்ளுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர மிக விரைவில் உடல் எடையை அதிகரித்து விடலாம்.

Udal edai athikarikka food – நிலக்கடலை:

Weight increase foods – பச்சை வேர்க்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு கைப்பிடியளவு பச்சை வேர்க்கடலையை ஊறவைத்து சாப்பிட்டு வாருங்கள். இதனால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

உடல் எடையை அதிகரிக்கும் பழங்கள் / udal edai athikarikka fruits / udal edai athikarikka palangal:-

Weight increase foods – உடல் எடை அதிகரிக்க உதவும் பழங்கள் (udal edai athikarikka fruits) வாழைப்பழம், அத்திப்பழம், அவகோடா, நட்ஸ் வகைகள் மற்றும் மாம்பழம் இவை அனைத்து பழங்களிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதாவது இவற்றில் புரதச்சத்து, கொழுப்பு சத்து மற்றும் ஏராளமான கலரிகள் நிறைந்துள்ளது. எனவே உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள் இந்த பழங்களில் (udal edai athikarikka fruits) ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

Udal edai athikarikka nattu maruthuvam / உடல் எடை அதிகரிக்க நாட்டு மருத்துவம்:

Weight increase foods – இழைத்த உடலை மீண்டும் பெற, அதாவது உடல் எடை அதிகரிக்க நாட்டு மருத்துவம் என்ன உள்ளது என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம். 

Udal edai athikarikka nattu maruthuvam podi:

கருப்பு எள் 50 கிராம், கடலை பருப்பு 25 கிராம்,  உளுந்து 25 கிராம், மிளகு மூன்று முதல் ஐந்து இவை அனைத்தையும் அடுப்பில் பொன்னிறமாக வறுத்து பின் நன்றாக ஆறவைத்து கொள்ளுங்கள்.

பின் மிக்சியில் இவை அனைத்தையும் சேர்த்து பின் தேவையான அளவு உப்பு சேர்த்து பொடிதாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அரைத்த பொடியினை ஒரு காற்று புகாத பாட்டிலில் கொட்டி பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.

பின் மதிய உணவில் இந்த பொடியை ஒரு ஸ்பூன் சாதத்தில் சேர்த்து அதனுடன் பசும் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடுங்கள்.

இவ்வாறு தொடர்ந்து சாப்பிடுவதினால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

10 நாளில் 10 கிலோ உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்..! 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>udal edai athikarikka tips