பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்..!
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்: உங்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படினா இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸினை ட்ரை செய்து பாருங்கள் பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். ஆனால் இங்கு கூறப்பட்டுள்ள டிப்ஸின் படி உறுதியாக உங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று சொல்லவிட முடியாது. ஆகவே குழந்தை பிறக்கும் வரை பொறுமையாக காத்திருங்கள். இருப்பினும் உங்கள் மனம் திருப்திக்காக கீழ் கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள்.
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..! |
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்
சோதிக்கும் முறை:
இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு பௌலில் எடுத்துக்கொண்டு, அதோடு அரை கப் அளவுக்கு கர்ப்பிணியின் சிறுநீரைச் சேர்க்க வேண்டும். அந்த கலவையில் வேதிவினைகள் நிகழும்.
மேலே நுரை வரும் அல்லது பேக்கிங் சோடா அந்த சிறுநீரை உறிஞ்சிக் கொள்ளும் நிலை இருந்தால், அது நிச்சயம் ஆண் குழந்தையாகத்தான் இருக்கும்.
அதேசமயம் ஊற்றிய சிறுநீர் எந்த மாற்றமும் இல்லாமல் நுரைகூட பொங்காமல் அப்படியே இருந்து, பேக்கிங் சோடா அடியில் தங்கினால் அது பெண் குழந்தையாகத்தான் இருக்கும் என்கின்றனர்.
7 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் ..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |