குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்..! kaichal kunamaga

baby fever treatment in tamil

குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்வது..! Baby fever treatment in tamil..!

Baby fever treatment in tamil:- நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கும், வெளியில் இருந்து வரும் கெட்ட கிருமிகளுக்கும் நடக்கும் போராட்டமே காய்ச்சலாகும். காய்ச்சல் சிறியவர்கள் பெரியவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் தாக்கக்கூடிய நோயாகும்.

பொதுவாக பெரியவர்களுக்கு காய்ச்சலோ, தலைவலியோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் போனாலோ முடிந்த அளவிற்கு அவற்றையெல்லாம் நாம் தாங்கிக்கொள்வோம்.

ஆனால் அதுவே குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவற்றை குழந்தைகள் தாங்கிக்கொள்கிறார்களோ இல்லையோ கண்டிப்பாக அதை பெற்றோர்களால் தாங்கி கொள்ளவே முடியாது.

குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக பாட்டி வைத்தியம்..! Baby fever treatment in tamil..!

 

சரி இங்கு குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?, குழந்தைக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம் (Baby fever treatment in tamil / fever kunamaga tips tamil) என்ன உள்ளது என்பதை பற்றி இப்பொழுது நாம் இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க.

குழந்தைகளுக்கு காய்ச்சல் (kaichal kunamaga tips tamil) வந்தால் என்ன செய்வது?

முதல் உதவி:-

Baby fever treatment in tamil:- குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகரித்து கொண்டே இருக்கும் பொழுது நாம் செய்யவேண்டிய முதல் உதவி என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. வெது வெதுப்பான நீரில் ஒரு சுத்தமான காடன் துணியை நனைத்து குழந்தையின் நெற்றி பகுதியில் பற்று போட வேண்டும். அதன் பிறகு நனைத்த அந்த காடன் துணியால் குழந்தையின் உடல் முழுவதும் துடைத்து விட வேண்டும்.

2. குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படும் பொழுது, பெற்றோர்கள் குழந்தைகளை அதிக தண்ணீரை குடிக்க சொல்ல வேண்டும்.

3. அதேபோல் எளிதில் ஜீர்ணகிக்கக்கூடிய நல்ல சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு செய்து கொடுக்க வேண்டும்.

4. தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளாக இருந்தாலும், தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதினால் குழந்தைக்கு காய்ச்சல் சரியாகிவிடும்.

5. குழந்தை காய்ச்சலின் பொழுது சோர்வாக இருந்தாலும் அல்லது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக குழந்தை நல மருத்துவர்களிடம் அழைத்து செல்லவேண்டும்.

சரி இப்பொழுது ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அவற்றில் எப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக காய்ச்சலை (fever kunamaga tips tamil) சரி செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்!

குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்:

Tips No: 1

Baby fever treatment in tamil:- ஐந்து வயது குழந்தைக்கு காய்ச்சல் குணமாக சிறிது மிளகை தட்டிப் போட்டு அத்துடன், சிறிதளவு பனைவெல்லத்தை சேர்த்து, இரண்டு டம்ளர் நீர்விட்டு அவற்றை நன்றாக காய்ச்சி கசாயமாக தினமும் இரண்டு வேளை அருந்தி வர குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக – காய்ச்சல் மருந்து:-

Tips No: 2

Baby fever treatment in tamil:- சீரகம், மிளகு, இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒன்றாக மைபோல் அரைத்து காலை மற்றும் மாலை என்று இரு வேளையும் ஒரு சிறிய நெல்லிக்கனி அளவு சாப்பிட்டு ஒரு கிளாஸ் வெந்நீர் அருந்திவர காய்ச்சல் சரியாகிவிடும்.

குழந்தைக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்:-

Tips No: 3

Baby fever treatment in tamil:- குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குணமாக வல்லாரை இலையுடன் சமஅளவு மிளகு மற்றும் துளசியை சேர்த்து நன்றாக அரைத்து சிறிய மாத்திரை அளவு சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வர காய்ச்சல் குணமாகும்.

குழந்தைக்கு சளி பிரச்சனை சரியாக..!

குழந்தைக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்:-

Tips No: 4

fever kunamaga tips tamil:- குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குணமாக பப்பாளி இலையை இரண்டு டம்ளர் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, பின்பு ஆறவைத்து அந்த கஷாயத்தை அருந்தி வர காய்ச்சல் குணமாகிவிடும்.

தீவிர காய்ச்சலை மிக சாதாரணமாக எண்ணிவிட கூடாது. எனவே சில நேரங்களில் உயிரை பறிக்கும் அளவிற்கு சென்று விடும்.

எனவே இயற்கை மருந்து எடுத்து கொண்டாலும் சரி அல்லது ரசாயன மருந்து எடுத்து கொண்டாலும் சரி அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்து அடித்து கொண்டிருந்தாள் உடனடியாக நல்ல மருத்துவரை அணுகவேண்டியது மிகவும் அவசியம்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்