இ வரிசை மாடர்ன் குழந்தை பெயர்கள்..! Baby Name Start With E in Tamil..!
ஹாய் பிரெண்ட்ஸ் வணக்கம்..! இன்றைய பதிவில் தங்கள் குட்டி செல்லங்களுக்கு இ வரிசையில் துவங்கும் அழகிய மாடர்ன் பெயர்களை இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். அதாவது இ வரிசையில் துவங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து தங்கள் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.. தங்கள் குழந்தைக்கு வைக்கும் பெயர் தான் அவர்களது எதிர் காலத்தையே அழகாக மாற்றும்.
இ வரிசை மாடர்ன் குழந்தை பெயர்கள்..!
Baby Name Start With E in Tamil / இ எழுத்து மாடர்ன் பெண் பெயர்கள் | |
இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | இ வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
இனியன் | இனியா |
இனியவன் | இஷானி |
இன்பந் | இஷானிகா |
இசாந்தன் | இளவேனில் |
இகல் | இஷா |
இலக்னேஷ் | இளம்பிறை |
இளமுகிலன் | இசன்யா |
இந்துஜன் | இவன்ஷி |
இன்பா | இஷிகா |
இளம்பருதி | இந்துமதி |
இசையன் | இந்துஜா |
இதழவன் | இளமதி |
இதையன் | இளவழகி |
இ தொடங்கும் பெண் மாடர்ன் |
புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |