தமிழ் இலக்கிய பெண் குழந்தை பெயர்கள் 2021..! Girl Baby Names in Tamil 2021..!

Girl Baby Names in Tamil 2021

தமிழ் இலக்கிய பெண் குழந்தை பெயர் 2021..!

Girl Baby Names in Tamil 2021:- வணக்கம். பொதுநலம் பதிவில் புதிதாக பிறந்த பெண் குழந்தைகளுக்கு தமிழ் இலக்கியத்தில் இருந்து பெயர் எப்படி வைக்கலாம் என்று பார்ப்போம். குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு என்பது மிகவும் அழகான தருணமாகும். வீட்டில் உள்ளவர்களிடம், உறவினர்களிடம், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் குழந்தைக்கு பெயர் எப்படி வைக்கலாம் என்று ஐடியா கேட்கும் பழக்கம் இருக்கும். அந்த வகையில் இந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதாவது இந்த பதிவில் தமிழ் இலக்கிய பெண் குழந்தை பெயர்கள் (tamil sanga ilakkiyam names for girl baby) பட்டியல் சிலவற்றை இங்கு பார்க்கலாம் வாங்க.

பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021

Tamil Sanga Ilakkiyam Names for Girl Baby | தமிழ் இலக்கிய பெண் குழந்தை பெயர்கள்:-

தமிழ் இலக்கிய பெண் குழந்தை பெயர்கள் 2021 – Girl Baby Names in Tamil 2021 – தமிழ் இலக்கிய பெயர்கள்
நிரல்நிரல்யா
நறுமுகிழ்தாளினி 
துகிராதாரணா
சீர்த்திகார்குழலி
காதம்பரிஇமிழிசை
இன்னிலாமானிகா 
மாதனிகா திகழினி 
சினாமிகாஇன்பா
மெல்லினிதிகள்விழி
யாழினிஅனிச்சா
குறளினி இதழினி

 

அடுத்த பதிவில் இன்னும் பலவகையான தமிழ் இலக்கிய பெயர்கள் பட்டியலிடுகின்றோம் நன்றி வணக்கம்..!

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்