மகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | Magam Natchathiram Girl Baby Names in Tamil

Advertisement

மகம் நட்சத்திரம் பெண் பெயர்கள் | Magha Nakshatra Female Names in Tamil

Magam Natchathiram Female Name in Tamil / மகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் மகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்களை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளுவோம். சிலர் தங்கள் குழந்தைக்கு நட்சத்திர படி பெயர் வைப்பதை குடும்ப வழக்கமாக வைத்திருப்பார்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு என்ன பெயர் (magam natchathiram girl baby names in tamil) வைக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்..!

ரோகிணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
அஸ்தம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

மகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் / magam natchathiram girl baby names:

மகம் நட்சத்திரம் பெண் பெயர்கள் | மகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | magam natchathiram names
மதனிகா  மடல்விழி 
மதனேஸ்வரி  மதாங்கினி 
மதிவதனி  மனிஷா
மதூலிகா  மது 
மதுசந்தா  மதுபாலா 
மதுசந்திரிகா  மதுலா 
மதுலதா  மதுலேகா 
மதுலிகா  மதுமாலதி 
மதுமதி  மதுமிதா 
மதுனிசா  மதுமித்ரா 
மதுரபாரதி  மதுரீமா 
மதுஸ்ரீ  மதுருஷா 
மதுபிரியா  மதுவந்தி 
மகிழினி  மகாகாந்தா 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement