தமிழ் கணினி கலைச்சொற்கள் | Kanini Thodarbana Kalai Sorkal
ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்று கூறுவார்கள். அவற்றில் ஓவியக் கலை, நடனக் கலை, சிற்பக் கலையை மட்டுமே கலைகளாக பார்ப்பவர்கள் சிலர் உள்ளார்கள். கலைகளில் கணிதக் கலை, அறிவியல் கலை, தொழில்நுட்ப கலை என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். கணினியில் தமிழ் எழுத்துக்கள் தோன்றியக் காலம் முதல், கணினியில் கலைச்சொற்களின் உருவாக்கமும் தோற்றம் பெறத்தொடங்கி விட்டது. அந்த வகையில் நாம் இந்த பதிவில் தமிழ் கணினி கலைச்சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
கணினி கலைச்சொற்கள்:
ஆங்கில கணினி கலைச்சொற்கள் |
தமிழ் கணினி கலைச்சொற்கள் |
Access |
அணுக்கம் |
Accuracy |
துல்லியம் |
Action |
செயல் |
Activate |
இயக்கு |
Active cell |
இயங்கு கலன் |
Active file |
நடப்புக் கோப்பு |
Activity |
செயல்பாடு |
Adapter card |
பொருத்து அட்டை |
Adaptor |
பொருத்தி |
Address |
முகவரி |
Address bus |
முகவரி பாட்டை |
Address modification |
முகவரி மாற்றம் |
Addressing |
முகவரியிடல் |
Administrator |
நிர்வாகி |
Album |
தொகுப்பு |
Algorithm language |
நெறிப்பாட்டு மொழி |
Algorithm |
நெறிமுறை |
Alignment |
சீரமைப்பு |
Allocation |
ஒதுக்கீடு |
தமிழ் கணினி கலைச்சொற்கள்:
Alpha testing |
முதற்கட்ட சோதனை |
Alphabet |
அகரவரிசை/ நெடுங்கணக்கு |
Alphabetical |
அகர வரிசைப்படி |
Alphanumeric |
எண்ணெழுத்து |
Ambiguation |
கவர்படுநிலை |
Amplified |
பெருக்கப்பட்ட |
Analog representation |
ஒப்புமை மீள்வடிவாக்கம் |
Analog |
ஒப்புமைஒப்புமை |
Analytical Engine |
பகுப்பாய்வு பொறி |
Animation |
அசைவூட்டம் |
Anonymous |
அநாமதேய |
Anti-virus |
நச்சுநிரற்கொல்லி/ நச்சுநிரல் எதிர்ப்பான் |
Appearance |
தோற்றம் |
Append |
பின்சேர் |
Applet |
குறுநிரல் |
Application level |
பயன்பாட்டு நிலை |
Application programmer |
பயன்பாட்டு நிரலாளர் |
Application programming |
பயன்பாட்டு நிரலாக்கம் |
Application programs |
பயன்பாட்டு நிரல்கள் |
Application service provider |
பயன்பாட்டுச் சேவை வழங்குனர் |
Kanini Kalai Sorkal in Tamil:
Application software |
பயன்பாட்டு மென்பொருள் |
Application |
செயலி |
Architecture |
கட்டமைப்பு |
Archive file |
காப்பகக் கோப்பு |
Archive gateway |
காப்பக நுழைவாயில் |
Archive |
காப்பகம் |
Archiving |
காப்பகப்படுத்தல் |
Area search |
பரப்பில் தேடல் |
Arithmetic |
எண் கணிதம் |
Array processor |
அணிச் செயலி |
Array |
அணி |
Arrow key |
திசை விசை/ திசை குறி |
Artificial intelligence |
செயற்கை நுண்ணறிவு |
Assembler |
பொறிமொழியாக்கி |
Assembly Language |
பொறி மொழி |
Audio blog |
ஒலிதப்பதிவு |
Audio |
ஒலி |
Auto block |
தானியங்கித் தடை |
Auto restart |
தானியக்க மீள்தொடக்கம் |
Automated data processing |
தன்னியக்கத் தரவுச் செயலாக்கம் |
Kanini Thodarbana Kalai Sorkal:
Automatic |
தன்னியக்க |
Auxiliary equipment’s |
துணைக்கருவிகள் |
Auxiliary function |
துணைச்செயற்கூறு |
Auxiliary memory |
துணை நினைவகம் |
Auxiliary operation |
துணை செயல்பாடு |
Auxiliary storage |
துணை தேக்கம் |
Availability |
கிடைத்தல் |
Axes |
அச்சுகள் |
Back up |
காப்புநகல்/ காப்புநகலெடு |
Background |
பின்னணி |
Backspace |
பின்நகர்வு |
Bar chart |
பட்டை வரைப்படம் |
Bar code |
பட்டைக்குறிமுறை |
Bar code scanner |
பட்டைக்குறிமுறை வருடி |
Bar printer |
பட்டை அச்சுப்பொறி |
Basic |
அடிப்படை |
Batch processing |
தொகுதிச் செயலாக்கம் |
Beta |
அறிமுகப் பதிப்பு |
Binary Code |
இரும குறிமுறை |
Binary device |
இருமக் கருவி |
Binary digit |
இரும இலக்கம் |
Binary number |
இரும எண் |
Binary operation |
இரும செயற்பாடு |
Binary system |
இரும கட்டகம் |
Bit map display |
நுண் படக் காட்சி |
Bit map scanning |
நுண் பட வருடி |
Bit mapped screen |
நுண் பட திரை |
Bit values |
நுண்மியின் மதிப்புகள் |
Bit |
நுண்மி |
Bitmap |
நுண் படம் |
தமிழ் கணினி கலைச்சொற்கள்:
Bit-mapped font |
நுண் பட எழுத்துரு |
Blank character |
வெற்றுரு |
Blank page |
வெற்றுப்பக்கம் |
Blanking |
வெறுமைப்படுத்தல் |
Block |
தடை |
Blog |
வலைப்பதிவு |
Blog info |
வலைப்பதிவு தகவல்கள் |
Blog tools |
வலைப்பதிவுக் கருவிகள் |
Blogger |
வலைப்பதிவர் |
Blogger circle |
வலைப்பதிவர் வட்டம் |
Blogging |
வலைப்பதிதல் |
Bookmark |
புத்தகக் குறி |
Boot |
தொடக்கு |
Border |
கரைகள் |
Branching |
கிளைப்பிரிதல் |
Bridge |
இணைவி |
Broadband |
அகலப்பட்டை |
Browser |
உலாவி |
Browsing |
உலாவுதல் |
Bug report |
வழு அறிக்கை |
Bus |
பாட்டை |
Cache |
தேக்கம் |
Calculating |
கணக்கிடல் |
Calculation |
கணக்கீடு |
Calculator mode |
கணிப்பான் நிலை |
Calculator |
கணிப்பான் |
Cancel |
தவிர் |
Capacity |
கொள்திறன் |
Carriage return |
ஏந்தி மீளல் |
Catalog |
விவரப்பட்டியல் |
கணினி கலைச்சொற்கள்:
Category |
பக்கவகை |
CD burning |
குறுவட்டு எரித்தல் |
CD player |
இறுவட்டு இயக்கி |
Center |
மையம்/நடுவம் |
Central processing unit (CPU) |
மையச் செயலகம் |
Central processor |
மையச் செயலி |
Chain printer |
தொடர்ப்பதிப்பான் |
Change |
மாற்றல்/மாற்று |
Channel |
தடம் |
Character |
வரியுரு |
Character code |
வரியுருக் குறி |
Character map |
வரியுரு வரைப்படம் |
Character recognition |
வரியுரு அறிதல் |
Character set |
வரியுருக்கணம் |
Character string |
வரியுருச்சரம் |
Chart |
வரைப்படம் |
chat |
அரட்டை |
Checkbox |
தேர்வுப்பெட்டி |
Chips |
சில்லுகள் |
Clear |
துடை |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today Useful Information in Tamil |